அபாக்கியம்
துர்ப்பாக்கியம் misfortune, wretchedness அபாக்கியம் அ + பாக்கியம்
Unprivileged
Fabricius (1972)
அபாக்கியம் — noun
- (அ, priv.) unhappiness, adversity, நிர்பாக்கியம்.
Tamil Wiktionary
அபாக்கியம் — பெயர்ச்சொல் (Noun)
- துர்ப்பாக்கியம்
Winslow (1862)
அபாக்கியம் (apākkiyam) — noun
- [priv. அ.] Unfortunateness, wretchedness, நிர்ப்பாக்கியம். Wils. p
- AB'HAGYA
- அபாக்கியன் — An unhappy man.
Tamil Moli Akarathi (1928)
அபாக்கியம் (apākkiyam)
- நிர்ப்பாக்கியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அபாக்கியம் (a-pākkiyam) — noun
- Wretchedness, misfortune; துரதிர்ஷ்டம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)