ஐசுவரியம்
செல்வம் , பேறு மேன்மை ஆற்றல்
wealth, riches, prosperity
Tamil Wiktionary
ஐசுவரியம்
- செல்வம்
- பேறு
- மேன்மை
- ஆற்றல்
- கடவுள் தன்மை
Fabricius (1972)
ஐசுவரியம் — noun
- (ஐசூரியம்) s. riches, wealth, felicity, செல்வம்
- the nature of God
- ஈச்சுவரத் தன்மை–ஐச்சுவரியம் — . Also .
- ஐசுவரிய சம்பன்னன் — an opulent man.
- ஐசுவரியவான்–ஐசுவரியமுள்ளவன் — a rich man.
Tamil Moli Akarathi (1928)
ஐசுவரியம் (aicuvariyam)
- செல்வம், பாக்கியம்
ஐசுவரியம் (aicuvariyam)
- 8 - இராசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாக னம், அடிமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஐசுவரியம் (aicuvariyam) — noun
- < aīšvarya
- Wealth, riches; prosperity; சம்பத்து
- The quality or nature of the Lord; ஈச்சுவரத்தன் மை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஐசுவரியம்
- செல்வம், பேறு
- ஆற்றல்
- கடவுள் தன்மை