சௌபாக்கியம்
மிகுபேறு யோகத்துள் ஒன்று உபநிடதத்துள் ஒன்று
Good luck
Tamil Wiktionary
சௌபாக்கியம்
- மிகுபேறு
- யோகத்துள் ஒன்று
- உபநிடதத்துள் ஒன்று
Winslow (1862)
சௌபாக்கியம் (caupākkiyam) — noun
- Auspiciousness, மிகுபாக்கியம். W. p. 946. SOUBHAG'YA. See சவுபாக்கியம்.
Fabricius (1972)
சௌபாக்கியம் — noun
- auspiciousness, சவு பாக்கியம்.
Tamil Moli Akarathi (1928)
சௌபாக்கியம் (caupākkiyam)
- நித்தியயோகத்தொன் று, மிகுபாக்கியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சௌபாக்கியம் (caupākkiyam) — noun
- < saubhāgya
- Auspiciousness, good fortune, prosperity; மிகுபாக்கியம். இகபர சௌபாக்கிய மருள் வாயே (திருப்பு. 177)
- (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோகமிருபத்தேழ னுள் ஒன்று. (வருஷாதி.)
- An Upaniṣad, one of 108; நுற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று