அமளி

ஆரவாரம் படுக்கை clamor, bustle, scuffle, tumult

Amali

Tamil Wiktionary

அமளி
  1. ஆரவாரம்
  2. படுக்கை

Winslow (1862)

அமளி (amaḷi) — noun
  1. Tumult, uproar, bustle, stir, press of business, ஆரவாரம். (c.)
  2. Bed, mattress, &c., for sleeping on, மெத்தை. (p.)
  3. Sleeping room, பள்ளியறை
  4. [prov.] Abundance, fruitfulness, மிகுதி. அவன் வீட்டிலேயின்றைக்கு மிகவுமமளியாயிருப்பதேது. What is the bustle in his house to-day? பனம்பழமிப்போதுநல்லவமளியாயிருக்கும். Now palmyra fruit will be more abundant
  • அமளிபண்ண — To scuffle, contend, wrangle, scold at.

Fabricius (1972)

அமளி — noun
  1. tumult, uproar, bastle, affray, ஆரவாரம்
  2. bed, படுக்கை
  • அமளி பண்ணினான் — he caused distur- bance.
  • அமளிதுமளி — great tumult.

Tamil Moli Akarathi (1928)

அமளி (amaḷi)
  1. ஆரவாரம், பள்ளியறை, மக்கட் படுக்கை, மிகுதி, மெத்தை
அமளி (amaḷi)
  1. தெரு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அமளி (amaḷi) — noun
  1. prob. அமல்-. [M. amaḷi.]
  2. Bed, mattress, sleeping couch; மக்கட் படுக்கை. அமளியங்கட் பூவணைப் பள்ளி (சீவக. 1710)
  3. Tumult, uproar, bustle, stir, press of business; ஆரவாரம். வந்தபோதிருந்த அமளிகாண் (திவ். திருநெடுந். 21, வ்யா.)
  4. Abundance; மிகுதி. பனம்பழம் இப்போது நல்ல அமளியா யிருக்கும். (J.)
அமளி (amaḷi) — noun
  1. Cot, bedstead; கட்டில். மணிக்காலமளி (பெருங். உஞ்சைக். 33, 106).

IndoWordNet

அமளி — noun
  1. விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்

குழப்பம் பிறழ்வு கலக்கம் திகைப்பு தாறுமாறு பூசல் அமைதியின்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அமளி
  1. ஆரவாரம்
  2. கட்டில்
  3. மிகுதி