குழப்பம்
* (தமி) confusion(ஆங்) (வாக்கியப் பயன்பாடு) - மக்கள் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
confusion, muddle, disorder, embroilment perturbation, agitation, bewilderment, indecision disturbance, quarrel, commotion, tumult
Fabricius (1972)
குழப்பம் — noun
- confusion, கலக்கம்
- commotion, disturbance, கலகம்
- disorder, intricacy of a business, தாறு மாறு
- squall, storm, கொந்தளிப்பு
- குழப்பக்காரன்–குழப்புணி — one that confuses a business.
- குழப்பத்தைத் தீர்க்க–குழம்பந் தீர்க்க — to set in order, to restore order.
- குழப்பமாய்க் கிடக்க — to be in con- fusion, to lie unfinished.
- குழப்பம் பண்ண — to confuse, to quarrel, to stir up, to disturb.
- ஊர்்க்குழப்பம் — sedition.
- கடற்குழப்பம் — boisterousness of the sea.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குழப்பம் (kuḻappam) — noun
- Confusion, muddle, disorder, embroilment; தாறுமாறு
- Perturbation, agitation, bewilderment, indecision; மனக்கலக்கம்
- Disturbance, quarrel, commotion, tumult; கலகம்
- Sedition, insurrection, rebellion; இராசகலகம்
- Squall, storm, hurricane, boisterousness of the weather or sea; கொந் தளிப்பு. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)