பிறழ்வு

Mutation

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிறழ்வு (piṟaḻvu) — noun
  1. See பிறழ்ச்சி.

IndoWordNet

பிறழ்வு — noun
  1. விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்

குழப்பம் கலக்கம் திகைப்பு தாறுமாறு அமளி பூசல் அமைதியின்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிறழ்வு
  1. காண்க: பிறழ்ச்சி