அம்பு

பெயர்ச்சொல் வில் ஏய்துவதற்கு பயனாகும் பகுதி. மூங்கில்

arrow bamboo long pepper

Tamil Wiktionary

அம்பு
  1. வில் ஏய்துவதற்கு பயனாகும் பகுதி.
  2. நீர்
  3. மூங்கில்
  4. திப்பிலி
  5. அத்திரம்
  6. கணை
  7. சரம்
  8. பாணம்
  9. வாளி
  10. அஸ்த்திரம்

[object Object], [object Object], [object Object], [object Object]

Winslow (1862)

அம்பு (ampu) — noun
  1. Arrow, அத்திரம்
  2. The lime tree, ஏலுமிச்சை
  3. Young and tender leaf, தளிர்
  4. Bamboo, மூங்கில்
  5. One of the thirty-two kinds of arsenic, சரகாண்ட பாஷாணம்
  6. The பாதிரி tree, Bignonia, L
  • அம்பறாத்தூணி–அம்புறைதூணி — An inexhaustible quiver. See அப்பறாத்தூணி.
  • அம்பிற்குதை–அம்புக்குதை — The feather of an arrow.
  • அம்புக்கூடு — A quiver.
  • அம்புமாரி — A shower of arrows.
  • அம்புவிடுதூரம் — A bowshot distance.
அம்பு (ampu) — noun
  1. Water, நீர். Wils. p
  2. AMBU
  3. Cloud, மேகம்
  • அம்புசம்–அம்புசாதம் — The lotus, தாமரை. Wils. p. 63. AMBUJA.
  • அம்புதம் — Cloud, மேகம். Wils. p. 63. AMBUDA. 2. Water, நீர்; [ex த, what gives.] (p.) 3. A grass, கோரை, Cyperus, L.
  • அம்புதி–அம்புநிதி — Sea, ocean, சமுத்திரம். Wils. p. 63. AMBUD'HI and AMBUNID'HI.
  • அம்புயம் — The lotus, தாமரை. Wils. p. 63. AMBUJA. 2. Well-basket, இறைகூடை. (p.)
  • அம்புயத்தவன்–அம்புயன் — Brahma, (lit.) he who sits on the lotus.
  • அம்புராசி — Sea, ocean, கடல், (lit.) collection of water. Wils. p. 63. AMBURASHI.

Fabricius (1972)

அம்பு — noun
  1. arrow, அத்திரம்
  2. bamboo, மூங்கில்
  3. sprout, முளை
  • அம்புறாத்தூணி–அம்பறாத்தூணி–அம்புக் கூடு — a quiver.
  • அம்பாலெய்ய–அம்பெய்ய — to shoot an arrow.
  • அம்பிற்குதை–அம்புக்குதை — the pointed end of an arrow.
  • அம்புமாரி–மழை — a shower of arrows.
  • அம்புவிடு–இடு–ஓடு–எறி–தூரம் — (–––) ; a bow-shot distance.
  • சொல்லம்பு — a wounding word.
அம்பு — noun
  1. same as அப்பு, water
  2. cloud, மேகம்
  3. world as surrounded by water, உலகம்
  • அம்புயம்–அம்புசம்–அம்போசம்–அம் போருகம்–தாமரை — lotus, .
  • அம்புயன்–அம்புசன் — Brahma, the lotus born.
  • அம்போதி–அம்புதி–அம்புநிதி — ocean, sea.

Tamil Moli Akarathi (1928)

அம்பு (ampu)
  1. ஆடுதின்னாப்பாளை, ஏலுமிச்சை கணை, சரகாண்டபாஷாணம், தளி ர், திப்பிலி, நீர், பாதிரி, மூங்கில் மேகம்
அம்பு (ampu)
  1. அத்திரம், ஆசுகம், ஆவரி, கம், கங் கபத்திரம், கணை, கதிரம், காண்டம், கோ, கோல் சரம், சாயகம், சிலீமுகம், தொடை, தோணி, பகழி, பத்திரம், பத்தி, பல்லம், பாணம், பிரதரம், புங் கம், புதை, மார்க்கணம், வண்டு, வாளி வசிகம், வேத்திரம் இவற்றுண்மொட் டம்பு உதணம், முன்விடுமம் பின்பெ யர், அத்திரம், சாயகம்
அம்பு (ampu)
  1. ஏலுமிச்சை, கணை, தளிர், நீர், மூங்கில், மேகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்பு¹ (ampu) — noun
  1. Bracelet; வளையல். அம்பு கைக்காணாம் (சீவக. 2332).
அம்பு² (ampu) — noun
  1. Arrow; பாணம். (சீவக. 2286.)
  2. Bamboo. See மூங்கில். (திவா.)
  3. cf. கணை². Long pepper. See திப்பிலி. (தைலவ. தைல. 39.)
  4. A mineral poison; சரகாண்டபாஷாணம். (W.)
அம்பு³ (ampu) — noun
  1. < ambu
  2. Water; நீர்
  3. Sea; கடல். அம்பேழும் (திருப்பு. 32)
  4. World, as surrounded by water; உலகம். (சீவக. 2332.)
  5. cf. ambu-da. Cloud; மேகம். (அக. நி.)
  6. Tincture; குடிநீர். (தைலவ. பாயி. 30.)
  7. See அம்புவாசினி
  8. (L.)
  9. See அம்புவாசினி
  10. (மலை.)

IndoWordNet

அம்பு — noun
  1. கூரிய முனைக் கொண்டதாகச் செய்து வில்லின் நாணில் தைத்து எய்யப்படுவது.
அம்பு — noun
  1. ஜாதகத்தில் பன்னிரண்டு வீடுகளில் நாலாவது

ஆயுதம் கருவி சாதனம் கன்பானம் அக்னிபானம் நாலிக் விச அம்பு விஷ அம்பு கங்கால்சார் கோதன் காலாஸ்திரம் பிரசர் ஜாதகம் ராசிக்கட்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்பு
  1. நீர்
  2. கடல்
  3. மேகம்
  4. விண்
  5. உலகம்
  6. மூங்கில்
  7. கணை
  8. எலுமிச்சை
  9. பாதிரி
  10. திப்பிலி