அய்யா
சார் ஐயா - ! உங்களை அழைக்கிறார்கள். - என்பது, ஒரு பெயர்ச்சொல்வகையினைச் சார்ந்ததாகும்.
alternative spelling of ஐயா (aiyā)
Fabricius (1972)
அய்யா
- , ஐயா, vocative of ஐயன், sir
- father
- respectable man
Tamil Wiktionary
அய்யா — பெயர்ச்சொல் (Noun)
- சார் ஐயா
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அய்யா (ayyā) — noun
- Father; தகப்பன். Colloq
- Respectable man. அந்த அய்யா சொன்னார்
அய்யா (ayyā) — noun
- A subdivision of the Paṟaiya caste; பறையர்வகை. (G. Tj. D. I, 89.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)