அழைத்தல்

கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாசகம்) வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபுராணம்விண்குடி..) பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெரியாழ். )

Calling

Tamil Wiktionary

அழைத்தல்
  1. கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாசகம்)
  2. வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபுராணம்விண்குடி..)
  3. பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெரியாழ். )
  4. கதறுதல்(பிங்கல நிகண்டு )

Tamil Moli Akarathi (1928)

அழைத்தல் (aḻaittal)
  1. கூவுதல், வாவெனல்
அழைத்தல் (aḻaittal)
  1. அகவல், ஆகருடணை, இரு தல், உளைத்தல், கரைத்தல், குயிறல், கூவுல், கேதல், மாவெனல் வாங்கல், வாவெனல், விளித்தல்
அழைத்தல் (aḻaittal)
  1. வாவெனல்

IndoWordNet

அழைத்தல் — noun
  1. ஒருவரை அழைப்பது அல்லது கூப்பிடுவதற்காக பயன்படுத்தும் சொல்
அழைத்தல் — noun
  1. கடவுளின் ஆவாகனம்

விளித்தல் கூப்பிடுதல் சொல் பெருந்தகை செம்மல் பேரறிஞன் ஐயா பீடுடையவள் பெருமையுடையவன் திருமதி திரு பாபு பாபுஜீ உலக ரட்சகன் சகோதரன் சகோதரர் உடன்பிறப்பு குணம் இகுத்தல் அழைப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அழைத்தல்
  1. கூப்பிடுதல்
  2. பெயரிட்டுக் கூப்பிடு தல்
  3. வரச்செ��்தல்
  4. கதறுதல்