ஐயா
அப்பா (முன்னைய இலங்கை வழக்கு) பெரியவர் sir , master, father , boss
sir Mr., Mister father
Tamil Wiktionary
ஐயா — பெயர்ச்சொல் (Noun)
- அப்பா (முன்னைய இலங்கை வழக்கு)
- பெரியவர்
[object Object]
Fabricius (1972)
ஐயா — s. vocat.
- vocat. of ஐயன், sir, also ஐய, ஐயே (used by low caste people while addressing their masters).
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஐயா (aiyā) — noun
- Voc. of ஐயன்
- Sir; ஒருவரை மரியாதையோடழைக்கும் ஒரு விளிப்பெயர்
- Master; தலைவன். அந்த ஐயா என்ன சொன்னார்? Colloq
ஐயா (aiyā) — noun
- Father; தகப்பன். Colloq.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஐயா
- மரியாதை விளிப்பெயர்
- தலைவன், ஐயன்
- ஓர் இரக்கக் குறிப்புச் சொல்