அரசர்சின்னம்

Tamil Wiktionary

அரசர்சின்னம்
  1. முடி
  2. குடை
  3. கவரி
  4. தோட்டி
  5. முரசு
  6. சக்கரம்
  7. யானை
  8. கொடி
  9. மதில்
  10. தோரணம்
  11. நீர்க்குடம்
  12. பூமாலை
  13. சங்கு
  14. கடல்
  15. மகரம்
  16. ஆமை
  17. இணைக்கயல்
  18. சிங்கம்
  19. தீபம்
  20. இடபம்
  21. ஆசனம்

இராசசின்னம் ராஜசின்னம் இராசலட்சணம் அரி சிங்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரசர்சின்னம் (aracar-ciṉṉam) — noun
  1. +. Insignia of royalty, twenty-one in number, viz., முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். (சூடா.)