சிங்கம்

,பெயர்ச்சொல் ஏறு - ஆண் விலங்கு ஆளி - ஆண் விலங்கு

lion Leo, the fifth sign of the zodiac

Tamil Wiktionary

சிங்கம்
  1. அரிமா
  2. ஏறு - ஆண் விலங்கு
  3. ஆளி - ஆண் விலங்கு
  4. சீயம்
  5. ஐயானனம் s:பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/94

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

அரி அரசர்சின்னம் அறுகு ஆளரி ஆளி ஐயானனம் கண்டீரவம் கொடும்புலி கோவிலங்கு கோளரி சிங்கங்காட்டுதல் சிங்கங்கீறுதல் சிங்கட்டான் சிங்கத்திசை சிங்கநோக்கு சிங்கம்புள் மடங்கல் சிங்கமடங்கல் சிங்கமதாணி சிம்மம் சீயம் திசையோனி தீத்தபிங்கலம் தீப்தம் துன்முகன் தெரிமா நதனு பசுராசன் பஞ்சசியம் பஞ்சநகாயுதம் பஞ்சவத்திரம் வீரம் பஞ்சாசியம் பாரி பொங்கடி மகாநாதம் மகாவீரம் மறப்புலி மாப்புலி மிருகபதி மிருகாசனம் மிருகாதனம் மிருகாரி மிருகேந்திரன் முடங்குளை முன்னம் வட்புலி யாளி வயப்புலி வயப்போத்து வயமா வன்மான் வால்வெடித்தல் வாளரி விக்கிரமி விலங்கரசு அஞ்சானனம் ஐவாய்மிருகம் கராளி சிங்கதீபம்

Winslow (1862)

சிங்கம் (ciṅkam) — noun
  1. A lion
  2. Leo of the Zodiac, சிங்கவிராசி
  3. (fig.) A great, pre-eminent person, &c., உயர்ந்தோன். (c.) W. p. 923. SIMHA
  4. [prov.] The extent of seven lengths, &c., of the stick in the game of கிட்டிபுள்ளு, measured from the place where the புள்ளு falls to the goal, விளையாட்டிலோரளவு
  5. (R.) A kind of natural arsenic, சரகாண்டபாஷாணம்
  • சிங்கக்குட்டி–சிங்கசாபம்–பாலசிங்கம் — A young line. 2. (fig.) A heroic youth.
  • சிங்கத்தோலுடையோன் — Vîrabadra, as wearing a lion's skin, வீரபத்திரன்.
  • சிங்கநாதம் — The lion's roar, சிங்கத்தொனி. 2. A warrior's roar, war-hoop, வெற்றியாளர் செய்யுந்தொனி. 3. A kind of musical instrument, ஓர்வாச்சியம். (p.)
  • சிங்கநோக்கு — One of the four positions of a rule in a literary work, being both retrospective and prospective–as the lion looks behind and before when it walks, இலக்கணச்சூத்திரநிலை. (நன்.)
  • சிங்கவாகினி — A name of Parvati, பார்வதி. 2. Durga, as the lion mounted, துர்க்கை.
  • சிங்கமுகக்காப்பு — (com. சிங்கமுகத்தோடா.) Bracelets with a lion's face engraved on. See under காப்பு.

Fabricius (1972)

சிங்கம் — noun
  1. a lion
  2. Leo in the Zodiac
  3. (fig.) a great person, உயர்ந்தோன்
  4. a kind of play
  5. distance of 7 sticks in tip-cat game
  6. a horn
  7. tender plantain
  • சிங்கக் குட்டி–வால சிங்கம்–ஆண்பிள்ளைச் சிங்கம் — a lion's whelp, a young lion; 2. a heroic youth, .
  • சிங்கங்கீற–சிங்கம் — to paint the figure of a lion with red ochre on the harpes, as a remedy; 2. to count the number of in the game of tip-cat.
  • சிங்கச்சுவணம் — a kind of superior gold.
  • சிங்கத்திசை — the south.
  • சிங்கநாதம் — the lion's roar; 2. a war- rior's roar.
  • சிங்கப்பல் — a snag-tooth.

Tamil Moli Akarathi (1928)

சிங்கம் (ciṅkam)
  1. ஆடாதோடை, இராசசின்னத் தொன்று, உயர்ந்தோன், ஒரு மிரு கம், ஓரிராசி, ஒருவிளையாட்டு, சர காண்ட பாஷாணம்
சிங்கம் (ciṅkam)
  1. அரி, அறுகு, ஆளி, கண்டீரவம், காளி கேசரி, கொடும்புலி, கோளரி, சீயம், தெரிமாநகரயுதம் பஞ்சாசியம் பஞ்சானனம், மடங்கல், மாபுலி, மிரு கபதி, மிருகராசன், முடங்குளை, வட புலி, வயப்புலி, வயப்போத்து, வய மா, இதன்பெண்-பெட்டை இதன் குட்டிபோதகம்
சிங்கம் (ciṅkam)
  1. ஓரிராசி, சிங்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிங்கம்¹ (ciṅkam) — noun
  1. < siṃha
  2. Lion; மிக்கவன்மையுள்ள ஒரு விலங்கு. மாற்றுச் சிங்கத்து மறக்குரல் (பெருங். உஞ்சைக். 47, 111)
  3. Leo, the fifth sign of the zodiac; சிங்கராசி. (பிங்.)
  4. A title, chiefly among Vēḷāḷas, as in பாலசிங்கம்; வேளாளரின் ஒரு பட்டப்பெயர். (J.)
சிங்கம்² (ciṅkam) — noun
  1. Malabar-nut. See ஆடாதோடை. (மலை.)
சிங்கம்³ (ciṅkam) — noun
  1. < sṛṅga
  2. Horn; கொம்பு
  3. Tender plantain; வாழையின் இளங் கன்று. வாழைக்குச் சிங்கம் வெடித்திருக்கிறது. Loc
  4. Distance of seven or sometimes ten sticks in the game of tip-cat, measured from where the cat falls to the goal; கிட்டிப்புள் விளையாட்டில் வழங்கும் ஏழு அல்லது பத்துக் கிட்டி நீளங்கொண்ட அளவு. (J.)

IndoWordNet

சிங்கம் — noun
  1. காட்டில் வாழும் கொடியமிருகம்.
சிங்கம் — noun
  1. காட்டில் வாழும் எல்லா மிருகங்களை விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும் செம்பழுப்பு நிறமுடைய கொடிய காட்டு விலங்கு.

சிம்மம் அரிமா வனராஜன் கொடும்புலி காட்டுராஜா. பூனை ஜாதியைச் சேர்ந்த விலங்கு பூனை இனத்தை சேர்ந்த விலங்கு பெண்சிங்கம் பெண்அரிமா பெண்புலி ஆண்சிங்கம்