அரி

அரி என்பது வெட்டி கையால் அள்ள கூடிய ஒரு பிடி அளவு இச்சொல்லுக்கு, பல பொருள்கள் உண்டு. கீழே அட்டவனையில் காணவும். குதிரை

to slice, cut, nip to cut off cutting, nipping

Winslow (1862)

அரி (ari) — noun
  1. An enemy, சத்துரு
  2. Wheel, சக்கரம். Wils. p
  3. ARI
  4. Green, பச்சைநிறம்
  5. A horse, குதிரை
  6. A lion, சிங்கம்
  7. Leo the constellation, சிங்கவிராசி
  8. The sun, சூரியன்
  9. Vishnu, விட்டுணு
  10. Yama, நமன்
  11. Air, wind, காற்று
  12. The moon, சந்திரன்
  13. Indra, தேவேந்திரன்
  14. A ray of light, கிரணம்
  15. A parrot, paroquet, கிளி
  16. A monkey, குரங்கு
  17. A snake, பாம்பு
  18. A frog, தவளை
  19. One of the nine divisions of the known continent, நவகண்டத்தொன்று
  20. Fire, தீ. Wils. p. 969. HAP. and HARIT
  21. An emerald, மரகதம்
  22. Color, நிறம்
  23. Smoke, புகை
  24. Hatred, பகை
  25. Keenness, sharpness, கூர்மை
  26. Arms, weapons, ஆயுதப்பொது
  27. A saw, ஈர்வாள்
  • அரிகரபுத்திரன்–அரியரபுத்திரன் — Ayanar, ஐயனார்.
  • அரிகள் — Foes, enemies, பகைவர்.
  • அரிச்சுவடி–அரிவரி — The child's first book, the alphabet–thus called from the Hindus prefixing to it the name of Vishnu.
  • அரிதாரம் — Lukshmi, wife of Vishnu, இலக்குமி. 2. Yellow sulphuret of arsenic, yellow orpiment, ஓர்மருந்து.
  • கட்டரிதாரம்–கல்லரிதாரம் — Orpiment or arsenic in lumps.
  • தகட்டரிதாரம்–மடலரிதாரம் — Leaf orpin ent.
அரி (ari) — noun
  1. A reaped handful of paddy, &c., அரிப்பிடி
  2. An ear of rice, நெற்கதிர்
  3. A car, தேர்
  4. A grove, சோலை
  5. Gold, wealth, பொன்
  6. Lines in the white of the eye, கண்வரி
  7. Line, streak, வரி
  8. The sea, கடல்
  9. A humming insect, வண்டு
  10. A ram, செம்மறியாட்டுக் கடா
  11. A hog, pig, பன்றி
  12. Any hollow thing as an elephant's trunk, &c., உட்டுளைப்பொருள்
  13. A bamboo, மூங்கில்
  14. Closeness, thickness, (as of bushes, hair, &c.) நெருக்கம்
  15. Thinness, as of a plate of metal, ஐமைவடிவு
  16. Narrowness, அடர்பு
  17. Soft, drizzling rain, மழைத்தூவல்
  18. A garland, மாலை
  19. Pebbles, small pieces of metal put into the hollow of a dancer's ankle rings to cause a tinkling sound, சிலம்பின்பருக்கைக்கல்
  20. Dancers' or children's ankle rings, formerly worn by women, சிலம்பு
  21. Strength, force, வலி
  22. The solid part of timber, மாவயிரம்
  23. A bedstead, couch, a bed or other thing to sleep on, கட்டில்
  24. A board, bench to sit or sleep on, படுக்கை
  25. A drum, பறை
  26. A hill, mountain, மலை
  27. Fermented liquor, toddy, கள்
  28. Fault, blemish, குற்றம்
  29. The strings of a drum, விசி. (p.) அரியடித்தார்கள், They have shaken out the sheaves
  • அரிக்கட்டு–அரிவிக்கட்டு — A sheaf or bundle or reaped grain, .
அரி (ari) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To cut, (commonly by applying the instrument to the thing cut) cut off, nip, strike off, rip, part asunder, chop off, amputate, mince, chip, அறுக்க
  2. To saw, வாளாலரிய. (c.)
  3. [prov.] To cut off the excess of clay from the mould in making bricks, செங்கல்லறுக்க. நெல்லரியும்பருவம். The season for cutting (harvest) rice
  • அரிதாள் — Stubble, கதிரறுத்ததாள்.
  • அரிநெல்லி — A tree yielding a sour fruit, sometimes called country gooseberry. ஓர்மரம், Cicca disticha, L., so called from its sulcated fruit, which appears as if it had been carved out with a knife.
  • அரிவாள் — A sickle, reaping hook, கொய்யுமாயுதம். 2. A saw, ஈர்வாள்.
  • அரிவாட்சொண்டன்–அரிவாண்மூக்கன் — A kind of sea-bird, one of the heron-species, ஓர்கொக்கு.
  • அரிவாள்மணை — An instrument, like a knife, fastened to a plank for cutting in pieces, fish, meat, &c., கறிகுறைக்குங்கருவி.
  • கருக்கரிவாள் — A jagged sickle.

Fabricius (1972)

அரி — noun
  1. reaped handful of paddy
  2. gold, பொன்
  3. fault (see அரில்)
  4. lines in the white of the eye, கண்வரி
  5. pebbles in ankle-rings of dancers, சிலம்பின் பருக்கைக்கல்
  6. beetle, வண்டு
  7. weapons
  8. a grove
  9. a line
  10. the eye
  11. bamboo, மூங்கில்
  • அரிவரி தெரியாத ஜனங்கள் — illiterate people.
  • அரிக்கட்டு — sheaf or bundle of reaped corn.
  • நெல்லரி — as much paddy as you cut at one stroke.
  • புல்லரி — a handful of grass.
  • அரிபிரியம் — ( அரிபிரி), scarcity of grain and other commodities.
அரி — noun
  1. enemy, சத்துரு
  2. horse, குதிரை
  3. lion, சிங்கம்
  4. Vishnu
  5. Yama
  6. Indra
  7. snake
  8. sight
  9. the sun; 1O. the moon
  10. parrot
  11. fire
  12. air
  • அரிச்சுவடி–அரி–சுவடி — (, Vishnu + ) the alphabet.
  • அரிமா — lion, male lion.
  • அரியணை — throne.
  • அரியேறி — Durga who rides on a lion.
அரி — v. t.
  1. v. t. slice, cut, reap, அறு.
  • அரிதாள்–அரிந்ததாள் — stubble.
  • அரிநெல்லி — a tree with sour fruits.
  • அரிவாள்மணை — a kitchen instrument to cut vegetables, fish, etc.
  • கருக்கரிவாள் — a jagged sickle.
  • வெட்டரிவாள் — a crooked knife.
  • இரும்புத்தூணை செல்லரிக்குமா — "?", prov. will white ants eat an iron pillar?

Tamil Moli Akarathi (1928)

அரி (ari)
  1. அடர்பு, அரிசி, அரிப்பிடி, அரி யென்னேவல், அழகு, ஆயுதப்பொ து, ஈர்வாள், உட்டுளைப் பொருள், ஐமைவடிவு, ஒளி, ஒரு கண்டம், கடல் கட்டில், கண்வரி, கள், காற்று, கிர ணம், கிளி, குதிரை, குரங்கு, குற்ற ம், கூர்மை, கொடுவேலி, சக்கரம், சத் துரு, சந்தின், சிங்கம், சிங்கவிராசி, சிலம்பின் பருக்கைக்கல், சிலம்பு, சில்லு, சிவன், சூரியன், செம்மறி யா ட்டுக்கடா, சோலை, தவளை, தீ, தேர், தேவேந்திரன், நமன், நித்திரை, நிற ம், நெருக்கம், நெல், நெற்கதிர், ப கை, பச்சை, படுக்கை, பறை, பன்றி, பாம்பு, புகை, பொன், மரகதம், மரவ யிரம், மழை, மழைத்தூவல், மாலை, மூங்கில், மென்மை, வண்டு, வரி, வலி, வில், விட்ணு, வெற்றி
அரி (ari)
  1. சோழன், துர்க்கை, பார்ப்பனி,பார் வதிமாலை, மேன்மை
அரி (ari)
  1. அடர்பு, அரித்தல், அரியெ ன்னுமேவல், ஆயுதப்பொது, ஈர்வா ள், உட்டுளைப்பொருள், ஐமை, வடி வு, ஒளி, கடல், கட்டில், கண்வரி, கள், காற்று, கிள்ளை, குதிரை, குரங்கு, குற் றம், கூர்மை, சக்கரம், சந்திரன், சிங்க ம், சிங்கவிராசி, சிலம்பின் பருக்கைக் கல், சிலம்பு, சூரியன், செம்மறியாட் டுக்கடா, சோலை, தவளை, தீ, தேர், தேவேந்திரன், நமன், நிறம், நெரு க்கம், நெற்கதிர், பசை, பச்சை, படுக் கை, பறை, பன்றி, பாம்பு, புகை, பொ ன், மரகதம், மரவயிரம், மலை, மழைத் தூவல், மாலை, மூங்கில், வண்டு, வரி, வலி, வீசி, விட்டுணு

IndoWordNet

அரி — noun
  1. ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை
அரி — noun
  1. இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

குதிரை அசுவம் அயம் இவுளி உத்தரி பரி பரிமா புரவி புருகம் மராலம் மறி வயமா கலிங்கம் கந்துவம். மஞ்சள் அரிசனம் அரித்திரம் அரித்திராபம் அலர் இரசனி சகியம் சோணிதம் தீபனம் நிகு நிசாகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அரி
  1. வண்டு
  2. மன்பமை
  3. கண்வரி
  4. கண்
  5. சிலம்பினுட் பரல்
  6. சிலம்பு
  7. உள்துளை?
  8. மூங்கில்
  9. சோலை
  10. தேர்
  11. மக்கள் துயிலிடம்
  12. கட்டில்
  13. கடல்
  14. தகட்டு வடிவு
  15. கூர்மை
  16. வலிமை
  17. மரவயிரம்
  18. அரியப்பட்ட கைப் பிடிக் கதிர்
  19. அரிசி
  20. கள்
  21. குற்றம்
  22. நீர்த்திவலை
  23. ஆயுதம்
  24. பகை
  25. நிறம்
  26. அழகு
  27. பொன்னிறம்
  28. திருமால்
  29. சிவன்
  30. இந்திரன்
  31. யமன்
  32. காற்று
  33. ஒளி
  34. சூரியன்
  35. சந்திரன்
  36. சிங்கம்
  37. குதிரை
  38. குரங்கு
  39. பாம்பு
  40. தவளை
  41. கிளி
  42. திருவோணம்
  43. துளசி
  44. நெல்
  45. நெற்கதிர்

Tamil Wiktionary

அரி
  1. அரிசி
  2. குதிரை
  3. கூர்மை
  4. சிங்கம்
  5. விட்டுணு
  6. பகைவன்
  7. திருமால்
  8. அரிதல்
  9. கண்வரி
  10. கடல்
  11. பொன்
  12. கிண்கிணிப்பரல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரி² (ari) — noun
  1. < அரி¹-
  2. Cutting, nipping; அரிகை. (சூடா.)
  3. Fermented liquor, toddy; கள். (பிங்.)
  4. Jagged edge of the palmyra leaf-stalk; பனங்கருக்கு. (இராசவைத். 146.)
  5. Paddy; நெல். (தைலவ. தைல. 84.)
  6. Ear of paddy, corn stalk; நெற்கதிர். (பிங்.)
  7. Reaped handful of grain; கைப்பிடிக்கதிர்
  8. Heap of grain before the straw is separated (R.F.); கதிர்க்குவியல்
  9. Maturity of grain; கதிர் அறுக்கும் பருவம். (பெரும்பாண். 202.)
  10. Rice; அரிசி. (பிங்.)
அரி⁴ (ari) — noun
  1. < அரி³-
  2. Sifting, separating; அரிக்கை. (சூடா.)
  3. Interval of space or time; இடைவிடுகை. (புறநா. 144, 5.)
அரி⁵ (ari) — noun
  1. Beetle, humming insect; வண்டு. மெல்லிலையரியாம்பலொடு (மதுரைக். 252)
  2. Softness; மென்மை. திரண்டநே ரரிமுன்கை (கலித். 59)
  3. [K. ari.] Lines in the white of the eye; கண்வரி. அரிமதருண்கண்ணார் (கலித். 91)
  4. Pebbles or gems or pieces of metal put into a woman's anklets to make them tinkle; சிலம்பி னுட்பரல். யாமூடைச் சிலம்பு முத்துடை யரியே (சிலப். 20, 69)
  5. Eye; கண். அரிமுதி ரமரர்க் கரசன் (கல்லா. 9)
  6. Hollow space; உட்டுளை. (சூடா.)
  7. Bamboo; மூங்கில். (பிங்.)
  8. Grove; சோலை. (பிங்.)
  9. Car; தேர். (பிங்.)
  10. Tax, duty; குடியிறை. (பிங்.)
  11. Fastening of a drum; விசி. (பிங்.)
  12. Hog, pig; பன்றி. (பிங்.)
  13. Sleeping place, dormitory; மக்கள் துயிலிடம். (பிங்.)
  14. Bedstead, couch; கட்டில். (திவா.)
  15. Sleep; நித்திரை. (பிங்.)
  16. Sea; கடல். (பிங்.)
  17. Woman's anklet; சிலம்பு. (பிங்.)
  18. Thinness and flatness; தகட்டுவடிவு. (பிங்.)
  19. Junction of roads; தெருச்சந்தி. (பிங்.)
  20. Garland; பூமாலை. (சூடா.)
  21. Keenness, sharpness; கூர் மை. (சூடா.)
  22. Strength, force; வலிமை. (சூடா.)
  23. Solid part of timber, heart of a tree; மரக்காழ். (திவா.)
  24. Fault, blemish; குற்றம். (சூடா.)
  25. Drop of water; நீர்த்திவலை. (திவா.)