அரசாட்சி
இராசரீகம் என்னேயிவ் வரசாட்சி (கம்பராமாயணம் மீட்சி ) reign, rule, government குடியாட்சி, மக்களாட்சி, நல்லாட்சி, ஊராட்சி, நகராட்சி
Government
Tamil Moli Akarathi (1928)
அரசாட்சி (aracāṭci)
- இராசரிகம், இராசாவினா ளுசை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரசாட்சி (aracāṭci) — noun
- Reign, rule, government; இராசரீகம். என்னேயிவ் வரசாட்சி (கம்பரா. மீட்சி. 223).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)