அரசியல்

Politics

Tamil Moli Akarathi (1928)

அரசியல் (araciyal)
  1. இராசரிகமுறை
அரசியல் (araciyal)
  1. 6 - படை, குடி, கூழ், அமை ச்சு, நட்பு, அரண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரசியல் (araciyal) — noun
  1. < அரசு² + இயல்
  2. Sovereignty; இராசரீகம்
  3. Requisites of regal administration. See அரசங்கம். (பிங்.)
அரசியல் (araciyal) — noun
  1. Politics; தேசபரிபாலன நெறி. Mod.

IndoWordNet

அரசியல் — noun
  1. ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்.
அரசியல் — noun
  1. அரசு, கட்சி முதலியவை கொண்டிருக்கும் செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை
அரசியல் — noun
  1. ஒரு அமைப்பு, அணி, போன்றவற்றில் அதிகாரத்தைக் குறிவைத்துச் செயல்படும் போக்கு

கொள்கை உபாயம் வழிமுறை தொடர்பு