அருந்ததி

Arundhati

Winslow (1862)

அருந்ததி (aruntati) — noun
  1. Wife of the ascetic Vasishta, வசிஷ்டன்மனைவி
  2. A star in the great bear supposed to be the wife of Vasishta, a pattern of female chastity, அருந்ததிநட்சத்திரம். Wils. p
  3. ARUND'HATI
  • அருந்ததிகாட்ட — To point out to the bride the star அருந்ததி, at the time of marriage, urging her to follow the example of the said star in chastity.

Fabricius (1972)

அருந்ததி — noun
  1. wife of Vashista – a star.

Tamil Moli Akarathi (1928)

அருந்ததி (aruntati)
  1. ஒரு நட்சத்திரம், வசிட்டன் மனைவி, அவள் கற்பிற்சிறந்தவள்
அருந்ததி (aruntati)
  1. சாலி, வடமீன், ஊர்ச்சை, வசிட்ட பத்தினி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அருந்ததி (aruntati) — noun
  1. < Arundhatī
  2. Name of the wife of Vasiṣṭha, considered a paragon of chastity; வசிஷ்டர் மனைவி. (ஐங்குறு. 442.)
  3. The scarcely visible star Alcor of the great Bear, supposed to be Arundhati transformed; அருந்ததி நட்சத்திரம். (பிங்.)

IndoWordNet

அருந்ததி — noun
  1. கர்தம ரிஷி மற்றும் தேவஹீதியின் ஒன்பது கன்னிகளில் ஒருவர்
அருந்ததி — noun
  1. ஏழு நட்சத்திரங்களின் அருகில் உருவாகக்கூடிய ஒரு நட்சத்திரம்
அருந்ததி — noun
  1. தக்சனின் ஒரு பெண்

புராணகால பெண் தொன்மைகால பெண் நட்சத்திரம் விண்மீன் வெள்ளி தாரகை விடிவெள்ளி.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அருந்ததி
  1. வசிட்டரின் மனைவி
  2. ஒரு நட்சத் திரம்