தாரகை

Tarakai

Tamil Wiktionary

தாரகை — பெயர்ச்சொல் (Noun)
  1. விண்மீன்
  2. நட்சத்திரம்

[object Object]

Winslow (1862)

தாரகை (tārakai) — noun
  1. Star, நட்சத்திரம்
  2. The pupil of the eye, கண்மணி. (Sa. Ta'raka'.) –This retains its Sanscrit pronunciation in its Sanscrit compounds
  • தாரகாகணம் — Cluster of stars, நட்சத்திரக்கூட்டம்.
  • தாரகாபதி — The moon, a ruler of the stars, சந்திரன்.
  • தாரகைமாலை — A poem which describes the exalted fidelity and chastity of a woman who equals the virtue of அருந்ததி, transformed to a star, ஓர்பிரபந்தம். See பிரபந்தம்.

Fabricius (1972)

தாரகை — noun
  1. a star, நட்சத்திரம்
  2. the pupil of the eye, கண்மணி
  • தாரகாபதி–சந்திரன் — the moon, the ruler of the stars, .

Tamil Moli Akarathi (1928)

தாரகை (tārakai)
  1. கண்மணி, விண்மீன் நக்ஷத்திரம்
தாரகை (tārakai)
  1. விண்மீன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாரகை¹ (tārakai) — noun
  1. < tārakā
  2. Star; நட்சத்திரம். நாப்பண்வண் டாரகைபோல் (திருக்கோ. 116)
  3. Apple of the eye; கண்மணி. (யாழ். அக.)
தாரகை² (tārakai) — noun
  1. prob. dhārakā. Earth; பூமி. வானவர்தாந் தானவர்தாந் தாரகைதான் (திவ். இயற். நான்மு. 57).

IndoWordNet

தாரகை — noun
  1. வான்பொருள்

நட்சத்திரம் விண்மீன் வெள்ளி விடிவெள்ளி. வானவியல் உருண்டை துருவநட்சத்திரம் வால்நட்சத்திரம் அழகான நட்சத்திரம் அழகான விண்மீன் அழகான நக்ஷத்திரம் அருந்ததி அகஸ்திய நவதாரா