அறிவுடைமை

திருக்குறளின் 43 வது அதிகாரம் அறிவு - உடைமை

knowledge

Tamil Wiktionary

அறிவுடைமை
  1. திருக்குறளின் 43 வது அதிகாரம்

அறிவு உடைமை

Tamil Moli Akarathi (1928)

அறிவுடைமை (aṟivuṭaimai)
  1. உண்மையறிவுடையனா குதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறிவுடைமை
  1. உண்மை அறிவுடையவனா தல்