உடைமை

சொத்து;செல்வம் ;மொழிபெயர்ப்புகள் wealth

belonging, possession

Tamil Wiktionary

உடைமை

உடை உரிமை மதிப்பு சொத்து தனி உடைமை கூட்டுடைமை பொதுவுடைமை நாட்டுடைமை அன்புடைமை அறிவுடைமை அடக்கமுடைமை ஒழுக்கமுடைமை பொறையுடைமை அருளுடைமை ஊக்கமுடைமை ஆள்வினையுடைமை பண்புடைமை நாணுடைமை

Winslow (1862)

உடைமை (uṭaimai) — noun
  1. Property, possessing, having, owning, உரிமை
  2. The thing possessed, property, possessions, movable property, உரியவை
  3. Jewels, ornaments, ஆபரணம்
  4. Wealth, riches, opulence, செல்வம். In the first meaning it is often in classical language affixed to other words. உடைமையுளின்மைவிருந்தோம்பலோம்பாமடமை... Poor in the midst of wealth are they who ignorantly neglect the duties of hospitality. (குறள்.) கல்வியுடைமைபொருளுடைமையென்றிரண்டுசெல்வமுஞ்செல்வமெனப்படும். The two possessions, viz.: knowledge and wealth are possessions indeed. (நீதிநெ.)
  • உடைமைக்காரன்–உடைமையாளன் — A proprietor, possessor, an owner. 2. An opulent person.
  • அன்புடைமை — Love, affection, kind-heartedness.
  • அறிவுடைமை — The possession of knowledge, knowledge.
  • அருளுடைமை — Grace, benevolence.

Fabricius (1972)

உடைமை
  1. , உடைய, etc. see, under உடை.

Tamil Moli Akarathi (1928)

உடைமை (uṭaimai)
  1. ஆபரணம், உடையதன்மை, உரிமை, பணதி, பாக்கியம், பொருள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உடைமை (uṭaimai) — noun
  1. The state of possessing, having, owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடை மை (குறள், 74)
  2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33, 7)
  3. Wealth, riches; செல்வம். உடைமையாற் போத்தந்த நுமர் (கலித். 58)
உடைமை (uṭaimai) — noun
  1. Perquisite; சுதந்திரம். பணஉடைமை நெல்லுஉடைமை (S. I. I. v, 331).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உடைமை
  1. உடையனாகும் தன்மை
  2. உடைமைப்