ஆறுவிதவுருசி, அவை உவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, தித்திப்பு, துவர்ப்பு, புளிப்பு ஏன்பன
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அறுசுவை (aṟu-cuvai) — noun
+. The six flavours, viz., கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு; ஷட்ரஸம். அறுசுவையுண்டி (நாலடி. 1).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அறுசுவை
கைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. அறுதொழில் - அந்தணர்க்குரிய ஓதல், ஒதுவித் உவர்ப்பு, கார்ப்பு என்னும் ஆறு வகையான அனல் வேட்டல், வேட்பித் தல், ஈதல், ஏற்றல். சுவைகள். அ துன் - அவசர சமயம்