ஆசி
அருள், நல்லெண்ணம், blessing, benediction தங்கள் ஆசி நிறைவேறி நான் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும்(பொன்னியின் செல்வன், கல்கி)
blessing
Winslow (1862)
ஆசி (āci) — noun
- Blessing, benediction, வாழ்த்து. Wils. p. 124. ASHIS. (p.)
- ஆசிகூற — To bless, ஆசீர்வதிக்க. 2. To wish prosperity, felicity to another.
ஆசி (āci)
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To desire intensely, wish earnestly, covet, long for, விரும்ப.
Fabricius (1972)
ஆசி — noun
- blessing, congratulation, வாழ்த்து, ஆசிகூற, to congratulate, to bless.
ஆசி — v. t.
- v. t. desire earnestly, covet விரும்பு.
- ஆசிப்பு — desire, lust, covetousness
Tamil Moli Akarathi (1928)
ஆசி (āci)
- ஆசியென்னேவல், சமநிலம், நிந்தை, பாம்பின்பல், பிரார்த்தனை வேண்டல், போதல், யுத்தம், வாழ்த்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆசி¹ (āci) — noun
- < ā-šis
- Blessing, benediction; வாழ்த்து. இசையவர் ஆசி சொல்ல (தேவா. 212, 5)
- Figure of speech expressing benediction; வாழ்த்தணி. (வீரசோ. அலங். 33.)
ஆசி (āci) — noun
- (நாநார்த்த.)
- Even ground; ஒத்த தரை
- Battle; போர்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)