வரம்
பேறு, ஆசீர்வாதம், பரிசு - boon,blessing, gift அவரது கவித் திறமை இறைவனின் வரம் (His poetic talent is God's gift)
boon, gift, blessing (by a deity or great person) grace, favour, help blessing
Winslow (1862)
வரம் (varam) — noun
- Boon, gift, privilege, or endowment by a deity or some superior, கொடை
- Favor, help, அநுக்கிரகம்
- Excellency, eminence, மேன்மை. W. p. 735. VARA
- One of the nine kinds of treasures, நவநிதியிலொன்று. (சது.)
- வரகவி — A natural poet, a poetic genius.
- வரங்கொடுக்க–வரமளிக்க — To bless as a deity, to endow with supernatural gifts one who has performed rigit austerities.
- வரதம் — Bestowing a gift, granting a boon, ஈதல். (Sa. Var. da.)
- வரதன் — One granting a boon, a benefactor, ஈகையாளன். 2. An epithet of Siva, Vishnu and Argha. (சது.)
- வரநதி — The river Ganges, கங்கை, (சது.)
- வரப்பிரசாதம் — [appel. வரப்பிரசாதி.] Divine grace, spiritual gifts. (local.)
Fabricius (1972)
வரம் — noun
- a boon, a gift, ஈகை
- favour, help, அநுக்கிரகம்
- excellency, eminence, மேன்மை
- one of the nine kinds of treasures, நவ நிதிகளி லொன்று
- வரகவி — a born poet, a poetic genius.
- வரங்கொடுக்க — to grant a boon or a special gift.
- வரதம் — bestowing a gift, granting a boon.
- வரதன் — a benefactor; 2. an epithet of Siva, Vishnu, and Argha.
- வரநதி — the river Ganges.
- வரப்பிரசாதம் — divine grace, a spiritual gift.
Tamil Moli Akarathi (1928)
வரம் (varam)
- அடைக்கலாங்குருவி, ஆசிர்வாதம் ஏறும்பு, கையிட்டுக்கொள்ளல், சூழல், தேவவீகை, நவநிதியிலொன்று, மஞ் சள், மேன்மை, விருப்பம்
வரம் (varam)
- அநுக்கிரகம், நவநிதியிலொன்று, மேன்மை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வரம்
- தெய்வம் முதலியவற்றாற் பெரும் பேறு
- அருள்
- வாழ்த்து
- வேண்டுகோள்
- விருப்பம்
- மேன்மை
- ஒரு நிதி
- சூழல்
- அடைக்கலாங் குருவி
- எறும்பு
- மஞ்சள்
Tamil Wiktionary
வரம்
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வரம்¹ (varam) — noun
- < vara
- Boon, gift, blessing by a deity or a great person; தெய்வம். முதலியவற்றாற் பெறும் பேறு. காதலி னுவந்து வரங் கொடுத் தன்றே (திருமுரு. 94)
- Grace, favour, help; அனுக்கிரகம். (W.)
- Blessing; ஆசீர்வாதம். (யாழ். அக.)
- Supplication, solicitation, entreaty, request, as made to a deity or a great person; வேண்டுகோள். வசையிலாள் வரத்தின் வந்தாள் (சீவக. 201)
- Desire; விருப்பம். (பொருட். நி.)
- Excellence, eminence; மேன்மை
- A treasure; ஒரு நிதி. (யாழ். அக.)
- Enclosed space; சூழல். (யாழ். அக.)
- Sparrow; அடைக் கலாங்குருவி. (யாழ். அக.)
- Ant; எறும்பு. (யாழ். அக.)
வரம்² (varam) — noun
- Turmeric; மஞ் சள். (மலை.)