ஆடல்
ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல். போர். (திவா.) வெற்றி. (பிங்.)
form three gerund of ஆடு (āṭu, “to shake, dance, play, bathe”). dance, dancing shaking, moving, quivering
Tamil Wiktionary
ஆடல் — பெயர்ச்சொல் (Noun)
- ஒருவரோ பலரோ சேர்ந்து
- பெரும்பாலும் இசையுடனும்
- தாளத்துடனும்
- கைகளையும்
- கால்களையும்
- தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல்.
- போர். (திவா.)
- வெற்றி. (பிங்.)
[object Object], [object Object]
ஆடு அல்
Tamil Moli Akarathi (1928)
ஆடல் (āṭal)
- அசைதல், குளிர்த்தல், கூத்தா டல், கூத்து, செய்தல், கொல்லல், ஸ்நானஞ் செய்தல், நயச்சொல், பு ணர்தல், பொருதல், வெற்றி, நட் புரை, வீரம், வார்த்தை, விசயம், விளையாடல்
ஆடல் (āṭal)
- அகவல், அசைதல் ஆவல், குனி த்தல், தாண்டல், தூங்கல், தடித்தல், நொடங்கல், பெயர்தல், மாறல், இவ ற்றுள் வாயார்த்தாடலின்பெயர்-ஆவ லங்கொட்டல்
ஆடல் (āṭal)
- அசைதல், குளித்தல், கூத்தாட ல், செய்தல், சொல்லுதல், நயச்சொ ல், புணர்தல், பொருதல், விளையாடல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆடல்¹ (āṭal) — noun
- < ஆடு-
- Shaking, moving, quivering; அசைகை. (திருக்கோ. 393, கொளு.)
- Dancing; கூத்து. பாடலா ராடலார் (தேவா. 225, 2)
- Distress, trouble; துன்பம். அத்தனை ஆடல் கொடுக்கைக்கு (ஈடு, 9, 9, ப்ர)
- Doing, performing; செய்கை. (பிங்.)
- Play, sport; விளையாட்டு. கந்துக மம்மனை யாடலும் (பாரத. சம்பவ. 27)
- Coition; புணர்ச்சி. (சூடா.)
- Saying; சொல்லுகை. யார்க்கு நன்மை யாடல் செயும் (கந்தபு. தகரேறு. 24)
- Bathing; ஸ்நாநம். (பிங்.)
ஆடல்² (āṭal) — noun
- < அடு²-
- Fight, battle; போர். (திவா.)
- Victory; வெற்றி. (பிங்.)
ஆடல்³ (āṭal) — noun
- Ruling, reigning; ஆளுகை. பூமியை யாடற் கொத்த பண்பினன் (சீவக. 1339).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆடல்
- அசைகை
- கூத்து
- துன்பம்
- செய்கை
- ஆளுகை
- விளையாட்டு
- புணர்ச்சி
- லுகை
- நீராடல்
- போர்
- வெற்றி