தமிழ் என்றால் என்ன இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு . இவற்றின் இறைச்சி, முடி, பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான். ஆடுகளில் பல வகைகள் உள்ளன. இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர். மருக்கை - பெண் ஆடு
goat, sheep Aries, a sign of the Zodiac to move, stir, wave, swing, shake, vibrate; to shiver, tremble
Tamil Wiktionary
ஆடு
இலை
தழை உண்ணும் பாலூட்டி விலங்கு . இவற்றின் இறைச்சி
முடி
பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான். ஆடுகளில் பல வகைகள் உள்ளன. இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
A goat, sheep, (the word is common to both,) அசம். (c.)
The sign Aries of the zodiac, மேடவிராசி
Victory, success, வெற்றி. (p.)
ஆடுதின்னாப்பாலை — A plant, (lit.) that which the goat will not eat, புழுக்கொல்லி, Aristolochia bracteata, L. See பாலை.
ஆடுமாடு — Cattle, the mixed multitude of cow and sheep kinds. The varieties are காட்டாடு, a wild sheep; குறும்பாடு, a crump-horned, fleecy sheep; கொடியாடு, வெள்ளாடு or காராடு, a long legged sheep or goat; செம்மறியாடு, a reddish sheep; பள்ளையாடு, a prolific goat or goat of low size, and வரையாடு, a mountain sheep.
ஆட்டிறைச்சி — Mutton.
ஆட்டுக்கடா — A he goat or ram, ஆணாடு.
ஆட்டுக்கடாத்தானம் — The gift of a he goat, with money, to avert or counteract the evil effects of an unpropitious planetary influence–made to a Brahman who is to offer incantations for the party for a certain number of days.
ஆட்டுக்கல் — The bezoar of the sheep, பாஷாணத்தொன்று.
ஆடு (āṭu) — noun
, கிறேன், ஆடினேன், வேன், ஆட, v. n. To move, wave, shake, vibrate, swing, அசைய
To dance, play, sport. gesticulate, to act a part in play, கூத்தாட
(p.) To wash, bathe, play in water, குளிக்க
To war, fight, join in battle, பொர
To copulate, புணர
[in combination.] To do, to act, செய்ய
To speak, சொல்ல. பணத்துக்காடுகிறான். He is urgently soliciting money
ஆடவை — Place of dancing, நிருத்தசபை.
ஆடி — A dancer.
ஆடித்திரிய — To make much ado about a thing. 2. to go around or be too much in company.
ஆடுகால் — The supporters of a lever for a well-sweep.
ஆடுதொடை — The inner fleshy part of the thigh.
ஆடுமாலை — A gay, lively, laughing girl, young woman.
Fabricius (1972)
ஆடு — noun
a sheep or goat.
ஆடுதின்னாப்பாளை–ஆடுதீண்டாப்பாளை — the name of a plant.
ஆட்டுக்கிடா — a ram.
ஆட்டுக்கிடை — a sheep-fold; a flock of sheep.
ஆட்டுக்குட்டி — a lamb.
ஆட்டுக் கோரோசனை–ஆட்டுக் கல் — be- zoar of the sheep.
ஆட்டுப் பிழுக்கை–ஆட்டாம் பிழுக்கை — sheep's dung.
ஆடு — v. i.
v. i. move shake, wag, waddle, totter, ஆசை
dance, gesticulate, கூத்தாடு
play, விளையாடு
bathe. நீராடு
fight, சண்டைப்படு
be born, பிற
wander about, திரி
ஆடல் — playing, dancing and shaking.
ஆடல் பாடல் — dancing and singing.
ஆடுகால் — the supporters of a lever for a picotta or other water lifts.
நீராடு–கூத்தாடு — and other compounds.
கட்சியாட — to argue.
Tamil Moli Akarathi (1928)
ஆடு (āṭu)
அசம், ஆடென்னேவல், கூத்து, கூர்மை, மறியாடு, மேடவிராசி, வெற்றி