ஆட்சித்தலைவர்

Ruler

IndoWordNet

ஆட்சித்தலைவர் — noun
  1. ஒரு மாவட்டத்தில் வரி வசுலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.

ஆட்சியாளர் ஜில்லாஅதிகாரி கலெக்டர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் எஜமான் எசமான் முதலாளி