கலெக்டர்

Collector

IndoWordNet

கலெக்டர் — noun
  1. ஒரு மாவட்டத்தில் வரி வசுலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.
கலெக்டர் — noun
  1. மாவட்டத்தின் உயர் அதிகாரி

ஆட்சியாளர் ஜில்லாஅதிகாரி ஆட்சித்தலைவர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் எஜமான் எசமான் முதலாளி மாவட்டஅதிகாரி மாவட்டஆட்சியர் ஆட்சியர் அதிகாரி