ஆட்சியர்

பெ. மாவட்ட ஆட்சித் தலைவர்; (இந்தியா உள்ளிட்ட சில தெற்காசிய நாடுகளில்) ஒரு மாவட்டத்தின் முதன்மை ஆட்சிப் பணியாளர்; district collector; collector(1); district magistrate; deputy commissioner

district magistrate, collector

IndoWordNet

ஆட்சியர் — noun
  1. மாவட்டத்தின் உயர் அதிகாரி

மாவட்டஅதிகாரி ஜில்லாஅதிகாரி கலெக்டர் மாவட்டஆட்சியர் அதிகாரி