அதிகாரி
ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தைப் பெற்றுள்ள, அலுவலகத்தில் பணியாற்றும் நபர் ஆங்கிலம் - officer
superintendent, chief, director rightful claimant, proprietor, master, manor person of worth, merit, qualified person
Tamil Moli Akarathi (1928)
அதிகாரி (atikāri)
- அதிபதி, நூல்கேட்டற்குரி யோன், நூல்செய்வித்தோன், பாட் டுடைத்தலைவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அதிகாரி (atikāri) — noun
- < adhikārin
- Superintendent, head, director; விசாரணைக் கர்த் தா. (Insc.)
- Rightful claimant, proprietor, master, owner; உரிமையுள்ளவன்
- Person of worth, merit, qualified person; தகுதியுள்ளவன்
- One qualified to study a work; கற்றற்குரிய வன். (நன். சிறப்புப். விருத்.)
அதிகாரி¹ (atikāri) — noun
- < id
- (Šaiva.) Mahēšvara aspect of Šiva in which the Energy of action predominates; மகேசுவரன். (சி. சி.. 1, 65, மறைஞா.)
- Officer in charge of an atikāram; அதிகாரத்திற்குரிய தலைமை உத்தியோக ஸ்தன். Nāñ
அதிகாரி² (ati-kāri) — noun
- cf. அதிகநாரி. Ceylon leadwort; கொடுவேலி. (பச். மூ.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அதிகாரி
- தலைவன்
- கண்கஈணிப்பவன்
- தொடர்புடையவன்
- நூல் செய்வித்தோன்
- பக்குவன்
- உரியவன்
- நூல் கேட்டற்குரியோன்