ஆந்திரம்
குடல். சுழலடி யாந்திரமருத்தும் (தைலவ. தைல. 54.) மொழிபெயர்ப்புகள் bowels, entrails
Andhra Pradesh
Winslow (1862)
ஆந்திரம் (āntiram) — noun
- One of the five dravidas–countries or languages; the Telugu language, பஞ்சதிரவிடத்தொன்று. Wils. p. 114. AND'HRA. (p.)
Fabricius (1972)
ஆந்திரம் — noun
- the Telugu language; ஆந் திரன், a Telugu man. ஆந்திரசாதி, ஆந்திரதேசம்.
ஆந்திரம் — noun
- ஆந்திரகம், s. viscera, bowels, entrails, குடல், (also ஆந்திரீகம்).
Tamil Moli Akarathi (1928)
ஆந்திரம் (āntiram)
- ஒரு பாடைகுடல்சாதி நான் கினொன்று
- தேயமைம்பத்தாறில் ஒன்று மரணம்
ஆந்திரம் (āntiram)
- ஓர்தேயம், ஓர்பாடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆந்திரம்¹ (āntiram) — noun
- Bowels, entrails; குடல். சுழலடி யாந்திரமருத்தும் (தைலவ. தைல. 54.)
ஆந்திரம்² (āntiram) — noun
- < āndhra
- Telugu country; தெலுங்குநாடு
- Telugu language; தெலுங்குபாஷை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆந்திரம்
- குடல்
- தெலுங்கு நாடு
- தெலுங்கு மொழி