*(தமி), (பெ) - மாநிலம் பெரும் நிலப்பிரிவு. (ஆங்), (பெ) - state (வாக்கியப் பயன்பாடு) - இந்தியாவிலுள்ள மாகாணங்களுள், தமிழ்நாடு என்பதும் ஒன்று.
province, district
Tamil Wiktionary
மாகாணம்
*(தமி), (பெ) - மாநிலம் பெரும் நிலப்பிரிவு.
Winslow (1862)
மாகாணம் (mākāṇam)
[Hind.] District, province, தேசம்
[in southern usage.] A Taluk, தாலூகா
Fabricius (1972)
மாகாணம் — s. (Hind.)
(Hind.) a province, a district, நாடு
a sub-division of a Tahsildar's district, தாலுக்கா
Tamil Moli Akarathi (1928)
மாகாணம் (mākāṇam)
நாடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாகாணம் (mākāṇam) — noun
makān
District, province; தேசப்பகுதி
Division of a taluk, consisting of several villages, under the management of one Karnam (R. F.); ஒரு கர்ணத் தின் விசாரணைக்கீழ்உள்ள பல கிராமங்களடங்கிய பிரதேசம்
Group of dependants gathered for a common purpose; சனக்கட்டு. ஆள்மாகாணம்
IndoWordNet
மாகாணம் — noun
இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு.
மாகாணம் — noun
இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பகுதி