மாநிலம்

மாகாணம். மாநிலம் அல்லது மாகாணம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 28 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும் பழந்தமிழில் மாநிலம் என்பது பூமியைக் குறிக்கும். நற்றிணை நானூறில் உள்ள கடவுள் வாழ்த்தில் "மாநிலஞ் சேவடியாக .. என்று வருகிறது. பாரதியார் பாடிய தமிழ் வாழ்த்துப் பாடலில் வரும் மாநிலம் என்பதும் உலகம் முழுவதையும் குறிக்கும். (பாரதியார் காலத்தில் States இருக்கவில்லை)

state, province

Tamil Wiktionary

மாநிலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. மாகாணம்.
  2. பூமி
  3. மாநிலம் அல்லது மாகாணம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 28 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும்
  4. பழந்தமிழில் மாநிலம் என்பது பூமியைக் குறிக்கும். நற்றிணை நானூறில் உள்ள கடவுள் வாழ்த்தில் "மாநிலஞ் சேவடியாக .. என்று வருகிறது. பாரதியார் பாடிய தமிழ் வாழ்த்துப் பாடலில் வரும் மாநிலம் என்பதும் உலகம் முழுவதையும் குறிக்கும். (பாரதியார் காலத்தில் States இருக்கவில்லை)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாநிலம் (mā-nilam) — noun
  1. Earth; பூமி. மாநிலஞ் சேவடியாக (நற். கடவுள்வாழ்த்து).

IndoWordNet

மாநிலம் — noun
  1. இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு.
மாநிலம் — noun
  1. இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பகுதி

மாகாணம் பகுதி அஸ்ஸாம் கர்நாடகம் கர்நாடகா கேரளா மலபார் உத்திரபிரதேசம் ஒரிசா ஒரிஸா அருணாசலபிரதேசம் அருணாசல் ஆந்திரபிரதேசம் ஆந்திரபிரதேஷ் ஆந்திரம் அந்தமான்நிக்கோபார் காஷ்மீர் கூட்டம் சமுதாயம் சமூகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாநிலம்
  1. ஒரு நாட்டின் பெரும்பிரிவு
  2. பூமி