ஆழ்த்து
to immerse, plunge, sink to plunge, involve, drive someone (into a state or condition)
Winslow (1862)
ஆழ்த்து (āḻttu)
- , கிறேன், ஆழ்த்தினேன், வேன், ஆழ்த்த, v. a. To sink into the earth or water, to immerse, plunge, involve, தாழ்க்க
- To bind or build, கட்ட. செருக்காழ்த்திவிடல். Do not plunge into pride. (நன்னெறி.)
Fabricius (1972)
ஆழ்த்து — v. t.
- v. t. plunge into water. (causative of ஆழ்); sink into the earth, தாழ் VI.
IndoWordNet
ஆழ்த்து — verb
- பலவந்தமாக சங்கடத்தில் மாட்டிவிடுவது
தள்ளு வேலைசெய்