தள்ளு

Tamil Wiktionary

தள்ளு — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தள்ளு² (taḷḷu) — noun
  1. (W.)
  2. Pushing, rejecting; அகற்றுகை
  3. Deduction, discount; கணக்கிற்கழிவு
  4. Dismissal, discharge, banishment, divorce; நீக்குகை
  5. Abandonment, renunciation, relinquishment; கைவிடுகை

Winslow (1862)

தள்ளு (taḷḷu) — noun
  1. Pushing, rejecting, a shove, propulsion, தாக்கு. (c.)
  2. Deduction, discount, கழிவு
  3. Dismission, discharge, banishment, divorcement, protrusion, நீக்கு
  4. Abandonment, renunciation, relinguishment, கைவிடல்
  • தள்ளுண்ண–தள்ளுப்பட — To be dismissed, தள்ளப்பட.
  • தள்ளுண்டவன் — A rejected person, an out-caste, a reprobate.
  • தள்ளுப்புள்ளு–தள்ளுமெள்ளு — A scuffle, இழுபறி.
  • தள்ளுப்புள்ளுப்பட — To be in a scuffle, pushing, pulling, &c.
  • தள்ளுமட்டம் — A young elephant when unable to walk, which is pushed forward by the old once, யானையிளங்குட்டி.
தள்ளு (taḷḷu) — noun
  1. , கிறேன், தள்ளினேன், வேன், தள்ள, v. n. To bear, to endure, சகிக்க
  2. To be able, to afford, to be capable of, திராணிகொண்டிருக்க.–Note. The nominative of the thing is used with the dative or ablative of the person in the negative, as இதென்னாலே or ஏனக்குத்தள்ளாது
  • தள்ளாதகாலம் — See under தள்ளாமை.
  • தள்ளாதவன் — An old man.
தள்ளு (taḷḷu) — infinitive
  1. , கிறேன், தள்ளினேன், வேன், தள்ள, v. a. To push, to shove, to shove, to force forward, to push down, to shove away, துரத்த
  2. To reject, to expel, to cast off, தடுக்க
  3. To forsake, to abandon, to relinquish, to renounce, கைவிட
  4. To discard, to dismiss, to discharge from office, விலக்க
  5. To abolish, annul, abrogate, repeal, அழிக்க
  6. To thrust back, to repel, விலக்க
  7. To extrude, to cast forth, force out–as from a syringe; to drive away, to banish, அகற்ற
  8. To deduct, to subtract, கழிக்க
  9. To discharge an arrow, &c., செலுத்த
  10. To exclude, to omit, to expunge, நீக்க
  11. To launch a vessel, தோணிதள்ள
  12. To refute, to confute, திக்கரிக்க
  13. To remove a boundary or a landmark, ஏல்லைபெயர்த்திட
  14. To turn over, to turn back the leaves of a book, திருப்ப
  15. To put forth, to yield as clusters of fruits, குலைதள்ள
  16. (with காலம்.) To pass one's days. (c.) வாயாலும்வயிற்றாலுந்கொண்டுவந்துதள்ளிவிட்டது. It has operated both upward and downward. சனந்தள்ளிச்சாய்கிறது. The people are passing in crowds. (prov.) சுவாமீஏன்னைத்தள்ளாதிரும், O Lord! cast me not off. தத்துத்தள்ளிப்போயிற்று. The danger is past. பாக்கியைத்தள்ளிக்கொண்டான். He forgave a part of the debt. பத்துநாள்தள்ளித்தருவேன். I will give it after of the days. (prov.) தள்ளிக்கொள். Move a little. தள்ளிநில். Stand off. தள்ளிநட. Walk faster, push forward. தள்ளிப்போ. Go further off. தள்ளியிரு. Sit a little further. தள்ளிவாசி. Read further on
  • தள்ளப்பட — To be dismissed, &c.
  • தள்ளாதவிருந்து — An honorable guest; also a near relative.
  • தள்ளி — Further off, aloof, away, beyond, distant, remote.
  • தள்ளிப்பாட — To shorten the measure in singing, by rejecting one full syllable.
  • தள்ளிப்போட–தள்ளிவிட — To reject, dismiss.
  • தள்ளிவைக்க — To set a thing a little further off. 2. To cast off or exclude from society. 3. To suspend from an office, &c. 4. To excommunicate.

Fabricius (1972)

தள்ளு — noun
  1. pushing, rejecting, a shove, தாக்கு
  2. deduction, discount, கழிவு
  3. discharge, abandonment, கைவிடல்
  • தள்ளுண்ண–தள்ளுப்பட — to be rejec- ted, to be dismissed.
  • தள்ளுண்டவன் — an outcaste, a repro- bate.
  • தள்ளுப்புள்ளு–தள்ளுமெள்ளு — a scuffle.
  • தள்ளுமட்டம் — a young elephant when unable to walk, which is pushed forward by the old ones.
தள்ளு — v. t.
  1. v. t. thrust push, drive, துரத்து
  2. reject, தடு
  3. abolish, abandon, கைவிடு
  4. exclude, omit, dismiss, நீக்கு
  5. turn over, திருப்பு
  6. deduct, கழி
  7. launch a vessel
  8. pass one's days (with காலம்.)
  • தள்ளல் — a lie; 2. as தள்ளுதல்.
  • தள்ளப்பட — to be dismissed, to be rejected.
  • தள்ளாத விருந்து — an honourable guest; a near relative.
  • தள்ளி — further off, aloof, away.
  • தள்ளிக்கொள் — move a little.
  • தள்ளிப்பாட — to shorten the measure in singing.
தள்ளு — v. i.
  1. v. i. endure, சகி
  2. be able, be possible, எலு
  • இது என்னாலே–எனக்குத்–தள்ளாது — to me this in an impossibility, I cannot endure it.
  • தள்ளினமாத்திரம் — as much as possible.
  • தள்ளாமை — weakness, feebleness, impotence.
  • தள்ளாமையான காலம்–தள்ளாத காலம் — time of infirmity, through age, sickness etc.

Tamil Moli Akarathi (1928)

தள்ளு (taḷḷu)
  1. கழிவு, தள்ளென்னேவல்

IndoWordNet

தள்ளு — verb
  1. ஒருவரை அல்லது ஒன்றை ஒரு திசையில் விசையுடன் முன்னோக்கிச் செல்லுமாறு செய்தல்.
தள்ளு — verb
  1. ஒன்றை நகர்த்துவதில் ஈடுபடுதல்
தள்ளு — noun
  1. வண்டியில் செய்கிற பொருட்களின் அடைவதினால் ஏற்படக்கூடிட நெரிசல் அல்லது தள்ளுதல்
தள்ளு — verb
  1. தொலைவில் இருப்பது
தள்ளு — verb
  1. குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

தூக்கிஎறி நகர்த்து வேலைசெய் வேகம் விலகு ஒதுங்கு நீங்கு அகல் விலக்கு நீக்கு அகற்று ஏற்கமறு போக்கு உதை எற்று எத்து அடி இடி மோது இடித்துதள்ளு ஆழ்த்து