இடக்கை
.இடது கை left hand
the left
Winslow (1862)
இடக்கை (iṭakkai) — noun
- The district or city Decca, ஓர்தேயம்
- A large double-headed drum, ஓர்வாச்சியம்; [ex டக், imitative sound.]
Fabricius (1972)
இடக்கை — noun
- a large, drum, பறை
- (இடம் x கை) left hand
Tamil Moli Akarathi (1928)
இடக்கை (iṭakkai)
- இடதுகரம், இரு வாச்சியம், தம்பட்டம், தாறுமாறு, மருதநிலத் தூர்
இடக்கை (iṭakkai)
- வாமகரம், ஆமந்திரிகை
இடக்கை (iṭakkai)
- வாத்தியமென்னுங் காரணம் - வினைக்கிரியைகள் இடக்கையாற் செ ய்தலினப்பெயர்த்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இடக்கை¹ (iṭa-k-kai) — noun
- < இடம் + கை
- Left hand; இடதுகை
- Small drum beaten by the left hand; இடக்கையாற் கொட்டும் ஒரு தோற்கருவி. (சிலப். 3, 27, உரை.)
இடக்கை² (iṭakkai) — noun
- Large double drum; பெருமுரசுவகை.
IndoWordNet
இடக்கை — noun
- உடலில் உண்ணுவதற்கு பயன்படுத்தாத கை.
இடதுகை இடதுகரம் கை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இடக்கை
- இடப்பக்கத்திலுள்ள கை
- இடக் கையால் கொட்டும் ஒரு தோற்கருவி
- பெரு முரசுவகை