இடதுகை

மனிதர்களுக்கு இடது பக்கம் இருக்கும் கரம். நொட்டாங்கை, ஒரட்டாங்கை, நொட்டக்கை ஒரட்டுக் கை, நொட்டங்கை, பீச்சாங்கை,இடக்கை

left hand

Tamil Wiktionary

இடதுகை
  1. மனிதர்களுக்கு இடது பக்கம் இருக்கும் கரம்.
  2. நொட்டாங்கை
  3. ஒரட்டாங்கை
  4. நொட்டக்கை
  5. ஒரட்டுக் கை
  6. நொட்டங்கை
  7. பீச்சாங்கை
  8. இடக்கை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இடதுகை (iṭatu-kai) — noun
  1. +. See இடக்கை¹, 1.

IndoWordNet

இடதுகை — noun
  1. உடலில் உண்ணுவதற்கு பயன்படுத்தாத கை.

இடதுகரம் இடக்கை கை