மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் இரண்டு உறுப்புகளில் ஒன்று. மணிக்கட்டில் இருந்து விரல்கள் வரை உள்ளது. ஒழுக்கம், (கைக்கிளை)
hand a help, hand elephant's trunk
Tamil Wiktionary
கை
மனிதர்கள்
குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் இரண்டு உறுப்புகளில் ஒன்று.
மணிக்கட்டில் இருந்து விரல்கள் வரை உள்ளது.
ஒழுக்கம்
(கைக்கிளை)
பக்கம்
(அக்கையில் ஆள் குறைகிறது)
சிறுமை
படைத்தளத்தின்/படைவகுப்பின் பக்கவாடு
உடைமை
Winslow (1862)
கை (kai)
compound letter consisting of க் and ஐ
A termination of some verbal nouns–as in செய்கை
A termination of some abstract nouns–as in கடுங்கை, கொள்கை
கை (kai) — noun
Hand; arm, கரம்
Elephant's trunk or proboscis, யானைத்துதிக்கை
Wing of an army, படைவகுப்பு
A course of conduct, ஒழுக்கம்
Littleness, meanness, lowness; adversity, சிறுமை
Side–as right or left side, பக்கம்
Side–as party, பகுதி
Place, இடம்
Rank, degree, வரிசை
Embellishment, ஒப்பனை
A handful, கைகொண்டஅளவு
Sleeve of a garment, சட்டையின்கை
Ability, சாமர்த்தியம்
A rafter, கைமரம்
கைகட்டிநிற்க — To stand with the arms folded; i. e. to stand in awe, to obey strictly.
கைகழுவ — To wash the hands after eating. 2. To relinquish, reject.
கைகாட்ட — To make signs with the hand, to beckon, &c. 2. To make gestures with the hands–as dancing girls. 3. To give a bribe, a present, something to please one, &c. 4. To make a pretence of giving; to give a little only. 5. To make signs with the back of the hand for one to go.
கைகாட்டு — Gesture with the hand, as in dancing; beck of the hand.
கைகுவிக்க — To hold up the hands joined, in worship, &c. See குவி.
கைகுறண்ட — To have the hands bent by spasms. 2. To be cramped in the hands. 3. To be stingy, parsimonious, close-fisted.
கை (kai) — infinitive
, க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be bitter, harsh, astringent, unpleasant, கசக்க
To take amiss, to be piqued, to take offence, to be angry, to be disgusted with, to dislike, வெறுக்க
v. a. (சது.) To vex, trouble, harass, torment, அலைக்க
To decorate, adorn–as கைசெய்ய. அவர்கள்கைத்துக்கொண்டார்கள். They are at variance
மனங்கைக்க — To hate, to grow inimical. 2. To be disgusted with.
கைக்கை–கைச்சல்–கைத்தல் — Bitterness, கசப்பு.
கைத்து — Disgust, dislike, வெறுப்பு. (சது.) See under கை. s.
கைப்பு — Bitterness. 2. Bitters.
Fabricius (1972)
கை — noun
the hand, the arm, கரம்
the sleeve of a garment, சட்டையின் கை
the rafters of a house, கைமரம்
the trunk of an elephant, துதிக்கை
side left or right, பக்கம்
the wings of an army, படைவகுப்பு
ability, சாமர்த்தியம்
meanness, lowness, சிறுமை
the wing of a bird
custom, usage, வழக்கம்
a line or row, வரிசை
younger sister தங்கை
decoration, adornment, ஒப்பனை
கைகட்டிக்கொண்டு நிற்க — to stand with the arms across in awe.
கைகண்ட பரிகாரி — an experienced physician.
கைகண்ட பலன் — a benefit sure to come.
கைகண்ட மருந்து — an effectual re- medy, a specific.
கைகண்ட வேலை — a work, which a person has been accustomed to.
கைகலக்க — to join hands, to come to close engagement.
கை — v. i.
v. i. bitter, கச
be disgus- ted with, வெறு
be deeply afflicted; v. t. dislike
vex or trouble
feed with the hand, ஊட்டு
adorn, deco- rate, அலங்கரி
கைத்தல்–கைப்பு — bitterness.
மனங்கைக்க — to be disgusted with, to feel an aversion.