இடித்தல்
முழங்குதல் இடியொலி படுதல் தாக்கிப்படுதல்
Demolition
Tamil Wiktionary
இடித்தல்
- முழங்குதல்
- இடியொலி படுதல்
- நோதல்
- தாக்கிப்படுதல்
- மோதுதல்
- கோபித்தல்
Tamil Moli Akarathi (1928)
இடித்தல் (iṭittal)
- இடிக்குதல்,இடிவிழுதல், உறுதிச்சொல்,ஒலித்தல்
இடித்தல் (iṭittal)
- இடிக்குதல், உறுதிச்சொல், ஒலித்தல்
IndoWordNet
இடித்தல் — noun
- தானியத்தை இடிக்கும் கூலியாள்
இடித்தல் — verb
- அரிசி, பருப்பு முதலியவற்றை உலக்கையால் குத்தி மாவு தயாரித்தல்
கூலி அடி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இடித்தல்
- முழங்குதல்
- இடியிடித்தல்
- நோதல்
- தாக்கிப்படுதல்: மோதுதல்
- கோபித்தல்
- தூளாக்குதல்
- தகர்த்தல்
- நசுக்குதல்
- தாக்குதல்
- முட்டுதல்
- கழறிச் சொல்லுதல்
- கொல்லுதல்
- தோண்டுதல்
- கெடுத்தல்