கூலி

ஒருவருக்கு செய்த பணிக்கு/வேலைக்கு தரப்படும் பணம் அல்லது பணி செய்தவர் பெற விரும்பும் பொருள் சம்ஸ்கிருத முன்னொட்டு சேர்த்து பிறந்த சொற்கள் ப்ரதிகூலம் - Benefits

coolie daily wages, pay fare, freight, rent

Winslow (1862)

கூலி (kūli) — noun
  1. Hire, wages, pay; daily pay, சம்பளம்
  2. Fare, freight, வண்டிமுதலியவற்றின் கூலி
  3. Rent, commonly in composition–as குடிக்கூலி
  4. A hired servant; a cooly, கூலிக்காரன்
  • கூலிக்காரன்–கூலியாள் — A day-laborer, a hired man, a cooly.
  • கூலிக்குப்பிடிக்க — To hire.
  • கூலிக்குமாரடிக்க — To beat the breasts for pay–as women at a funeral; i. e. to do a thing for form's sake, insincerely.
  • கூலிப்பாடு — கூலிப்பிழைப்பு, Hired labor; maintenance by day-labor.

Fabricius (1972)

கூலி — noun
  1. wages, hire, சம்பளம்
  2. a hired servant, a cooly
  • கூலிக்கழைக்க — to hire a person.
  • கூலிக்காரன்–கூலியாள் — a day labourer, a cooly.
  • கூலிக்கு வாங்க–ப்பிடிக்க — to hire.
  • கூலிப்பாடு–ப்பிழைப்பு — hired labour, maintenance by hard labour.
  • கூலி பொருந்திக்கொள்ள — to engage for hire, to contract with.
  • கூலிமாடு — a hired bullock.

Tamil Moli Akarathi (1928)

கூலி (kūli)
  1. சம்பளம், வேலைகண்டு கொடுப் பது
கூலி (kūli)
  1. நாட்கூலி

IndoWordNet

கூலி — noun
  1. வேலைக்காரனுக்கு கிடைக்கும் சம்பளம்
கூலி — noun
  1. தொழிலாளி செய்து முடித்த வேலைக்கான பணம்.

சம்பளம் ஊதியம் நெசவுக்கூலி நெசவாளி விதைப்புக்கூலி நிரப்புதல் உறையிடு கூலி சுமை கூலி சுமகூலி இடித்தல் அச்சுக்கூலி தையற்கூலி கிரீடம் உழுதல் அறுவடைக்கூலி அறுப்புக்கூலி களையெடுக்கும் கூலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கூலி
  1. வேலைக்குப்பெறும் ஊதியம்
  2. வாடகை
  3. கூலிக்காரன்

Tamil Wiktionary

கூலி
  1. ஒருவருக்கு செய்த பணிக்கு/வேலைக்கு தரப்படும் பணம் அல்லது பணி செய்தவர் பெற விரும்பும் பொருள்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூலி (kūli) — noun
  1. Wages, pay; வேலைக்குப் பெறும் ஊதியம். முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் (குறள், 619)
  2. Fare, hire, freight; வாடகை. (W.)
  3. See கூலிக்காரன். Colloq