தெய்வங்கள் பற்றிய வரலாறு ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் அவர்கள் தோன்றியதை பற்றிய வரலாறு உண்டு இராமாயணம், மகாபாரதம் போன்ற பழம்பெரும் கதை; காவியம் ஐதிகப்பிரமாணம்
legend, epic
Tamil Wiktionary
இதிகாசம் — பெயர்ச்சொல் (Noun)
இராமாயணம்
மகாபாரதம் போன்ற பழம்பெரும் கதை; காவியம்
ஐதிகப்பிரமாணம்
உதாரணம்
எடுத்துக்காட்டு
Winslow (1862)
இதிகாசம் (itikācam) — noun
Ancient heroic history–a class of ancient books including the B'harata and Ramayana–one of the sixty-four கலைஞானம். Wils. p. 130. ITIHASA.
Fabricius (1972)
இதிகாசம் — noun
இதியாசம், s. ancient heroic history both moral and religious, பழங்கதை
an example, an authority, உதாரணம்
Tamil Moli Akarathi (1928)
இதிகாசம் (itikācam)
அறிவு,கலைஞானமறுபத்து நான்கினொன்று, பழங்கதை, மேற் கோள்
இதிகாசம் (itikācam)
3 - சிவரகசியம், பாரதம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இதிகாசம் (itikācam) — noun
< itihāsa
Ancient epic, as the Rāmāyaṇa or the Mahābhārata; பூர்வகாலத்துச் சரித்திரம்
Tradition, which the Paurāṇikas recognize as a proof; ஐதிகப்பிரமாணம்
Example, illustration; உதார ணம். (பிங்.)
IndoWordNet
இதிகாசம் — noun
கதைகளில் ஏதாவது ஒரு பண்பாடு அல்லது கற்பனையான தகவல்கள் இருப்பது
இதிகாசம் — noun
கற்பனையாக கற்பித்தல் அல்லது கல்வி மற்றும் சாஸ்திரத்தின் கீழ் கற்பனையாக கூறுவது