இரட்டுறல்

சிலேடை paronomasia

Duality

Tamil Wiktionary

இரட்டுறல்
  1. சிலேடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இரட்டுறல் (iraṭṭuṟal) — noun
  1. + உறு-. Paronomasia, in which a word or phrase has a double sense; சிலேடை. (மாறன. 299, உரை.)

IndoWordNet

இரட்டுறல் — noun
  1. ஒன்றில் இவ்விதமான சொற்களை பயன்படுத்தும் அதற்கு அதிக பொருள் இருக்கும் மற்றும் பிரசங்களின் படி பலவிதமான தனித்தனியாக கூறும் இலக்கியத்தில் ஒரு பொருளணி

சிலேடை இரட்டுற மொழிதல் இருபொருள்பட உரைத்தல் சிலேஷை சிலேஷ்மம் சொல்லணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இரட்டுறல்
  1. சிலேடை
  2. இருபொருள்படுகை