சிலேஷை, s. a rhetorical figure in which a word or a phrase is capable of a double interpretation, a pun, உபயார்த்தமுள்ளது.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிலேடை (cilēṭai) — noun
< šlēṣa
(Rhet.) Paronomasia, figure of speech in which a word or phrase admits of two or more interpretations, of two kinds, viz., cem-moḻi-c-cilēṭai, piri-moḻi-c-cilēṭai; செம்மொழிச்சிலேடை பிரி மொழிச்சிலேடை என்ற இருபிரிவுடையதாய் ஒருவடி வாக நின்ற சொற்றொடர் பலபொருளுடையதாக வரும் அணி. (தண்டி. 75.)
Pleasing combination of words; இனிய சொற்றொடர். அயன் சிருஷ்டி சிலேடையா யுனக்குரைத்தேன் (ஞானவா. தாசூர. 53)
IndoWordNet
சிலேடை — noun
ஒன்றில் இவ்விதமான சொற்களை பயன்படுத்தும் அதற்கு அதிக பொருள் இருக்கும் மற்றும் பிரசங்களின் படி பலவிதமான தனித்தனியாக கூறும் இலக்கியத்தில் ஒரு பொருளணி