இராத்திரி
Winslow (1862)
இராத்திரி (irāttiri) — noun
Night, இரா. Wils. p. 703. RATRI. (c.) இராத்திரிகாலத்திலேதிரியாதே. Do not go out in night times. இராத்திரிமுழுதும். The whole night. இராத்திரிவந்தான். He came last night.
Fabricius (1972)
இராத்திரி — noun
ராத்திரி, s. see, இரவு, night.
இராத்திரிசரன் — . a thief; a devil, a rakshasa.
Tamil Moli Akarathi (1928)
இராத்திரி (irāttiri)
இரவு, மஞ்சள்
இராத்திரி (irāttiri)
அல், அல்கல், அல்லி, இர சனி, இரவு, இரா, ஏல்லி, ஏமம், கங்குல், திநாந்தகம், திதீ, நத்தம், நிசாநிசி, மலை, யாமம், யாமினி, விபாவரி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இராத்திரி (irāttiri) — noun
< rātri Night; இரவு Turmeric; மஞ்சள்.. (தைலவ. தைல.. 30.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சொல் அகராதி
சொல் தேடு