இரவு
Winslow (1862)
இரவு (iravu) — noun
- The night-time from sun- set to sun-rise, consisting of four watches or சாமம் or thirty நாழிகை, also written, இரா and இராத்திரி.
- இரவறிவான் — A cock as marking the watches of the night, சேவற்கோழி. (p.)
- இரவுக்குறி — The place agreed on by lovers for meeting by night, இரவிலேதலைவனுந்தலைவியுஞ்சேரும் படிகுறித்தவிடம். (p.)
- இரவெரிமரம் — A kind of tree of phosphoric quality shining in the dark, சோதிவிருட்சம். (p.)
- இரவோன் — The moon, சந்திரன். (p.)
Fabricius (1972)
இரவு — noun
- , இரா, ரா, ராவு, இராத்திரி, s. the night
- the v. n. of இர, இரவுக்குறி, trysting place fixed for clandestine lovers to meet
- இராத்திரி வந்தான் — he came last night.
- பாதி இராத்திரியிலே — at midnight.
- இரவறிவான்–இரவு–அறிவான் — (+) the cock, so called from his marking nightwatches by his crowing.
- இரவோன்–இராக்கதிர் — the Moon.
- இராக்காய்ச்சல் — night-fever.
- இராக்காலம்–இராத்திரிகாலம் — night- time.
Tamil Moli Akarathi (1928)
இரவு (iravu)
- இரத்தல், இராத்திரி, மஞ்சள் பிச்சை, வறுமை
இரவு (iravu)
- இரத்தல், இராத்திரி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இரவு
- இராத்திரி
- மஞ்சள்
- இருள்மரம்
- இரத் தல்
- இரக்கம்
- பன்றிவாகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இரவு (iravu) — noun
- Night, time from sunset to sunrise; இராத்திரி. எல்லையு மிரவுமெண்ணாய் (புறநா. 7, 7)
- cf. Skt. nišähvā. Turmeric; மஞ்சள். (தைலவ. தைல. 103.)
- See இருள்மரம். (பெருங். உஞ்சைக். 52, 40.)
இரவு² (iravu) — noun
- Beggary, mendicity; யாசிக்கை. கோலொடு நின்றா னிரவு (குறள், 552).
இரவு¹ (ravu) — noun
- perh. இரங்கு-. Mercy, compassion; இரக்கம். (அக. நி.)