இருமல்

cough - कास, खाँसी, खांसी -

cough bronchitis

Tamil Moli Akarathi (1928)

இருமல் (irumal)
  1. கக்கல், கக்கல்நோய்
இருமல் (irumal)
  1. இருமுதல், வியங்கோண்முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இருமல் (irumal) — noun
  1. < இருமு-
  2. Cough, bronchitis; காசம். (மூ. அ.)
  3. A contagious disease of sheep; ஆட்டுநோய் வகை. (M.C.D. [1887] 249.)

IndoWordNet

இருமல் — noun
  1. அதிகமாக இருமும் நோய்

நோய் வியாதி வறட்டு இருமல் கனைப்பு பித்தகாசம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இருமல்
  1. கக்கல்
  2. காசம்
  3. ஆட்டு நோய்வகை

Tamil Wiktionary

இருமல்

[object Object], [object Object]