Malady, distemper, disease, ailment; sickness in men, cattle, trees, or crops, நைதல்
Chronic or settled disease, பழம்பிணி
Suffering, trouble, affliction, distress of mind, வருத்தம்
Ache, pain, smart, அழலுகை. (c.) நோய்கொண்டார்பேய்கொண்டார். The diseased are like persons possessed. நோயும்பாயுமாய்கிடத்தல். Being bedridden. நோய்க்கிடங்கொடோல். Take sickness in time. (Avv.)
நோயாளி — A sick person, a patient. நோயாளிவிதியாளியானால்பரிகாரிபோராளியாவான்..... If the patient's destiny be goof, the doctor gets the credit of it.
நோயின்மை — Full, uninterrupted health and prosperity. நோயில்லாவாழ்வேவாழ்வு. That is prosperity which no sickness or disease interrupts.
நோயெச்சம் — A reduced disease. See ஏச்சம். (p.)
நோய்கொள்ள– — நோய்பிடிக்க, To fall sick, to become diseased.
நோய்மருந்து — Giving medicine to the sick. See அறம்.
நோய்விழ — To be infected as plants, &c. தன்னோய்க்குத்தானேமருந்து. The one who caused the pain can remove it; spoken of a woman who has inspired love, (குறள்.)
நோய் (nōy) — noun
, க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. [prov.] To be or become, sickly, diseased, broken in constitution, debilitated, மெலிய
To be sickly as trees, crops, &c., வாட
To become poor, worn out, as lands, சாரமொழிய. (Jaff.)
நோய்த்தகோழி — A sick fowl.
நோய்த்தபயிர் — Sickly vegetation.
நோய்த்துப்போக — To become sickly, diseased, &c., as நோய்க்க.
நோய்ச்சல் — Being sickly, &c., as the verb.
Fabricius (1972)
நோய் — noun
sickness, disease, வியாதி
suffering, trouble, துன்பம்
pain, smart, நோ
நோயும் பாயுமாய்க் கிடக்க — to be bed- ridden.
நோயாளி — a sick person, a patient.
நோய்கொள்ள–பிடிக்க — to fall sick, to become diseased.
நோய் விழ — to affected as a patient etc.
நோய் — v. i.
v. i. be or become sickly, வியாதிப்படு
become poor, worn out as lands, சாரமொழிய
நோய்த்தபயிர் — sickly vegetation.
நோய்த்துப்போக — to become sickly, diseased.
நோய்ச்சல் — being sickly etc. as the verb.
Tamil Moli Akarathi (1928)
நோய் (nōy)
துன்பம், வருத்தம் இது மாய யாக்கைபதினெண்குற்றத்தொன்று