வியாதி
1)sickness, 2) disease. ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
disease, ailment, sickness, malady
Tamil Wiktionary
வியாதி — பெயர்ச்சொல் (Noun)
- நோய்.
[object Object]
Winslow (1862)
வியாதி (viyāti) — noun
- Disease, malady, sickness, distemper, நோய். (c.) [Sa. Vyad'hi] யாதிமுற்றினால்வியாதி. Too much thought brings disease.
- வியாதிக்காரன்–வியாதிஸ்தன்–வியாதியஸ்தன் — A sick man.
- வியாதிசாந்தி — A propitiatory ceremony for the removal fo disease. 2. See under சாந்தி.
- வியாதிபரீட்சை — Ascertaining diseases.
- வியாதிபரீட்சை–8.–அஷ்டதானபரீட்சை–நாடி–முகம்–மலம்–மூத்திரம்–கண்–நா–சரீரம்–தொனி — or . The eight places of symptoms: 1. , the pulse: 2. Face, ; 3. , stool; 4. , urine; 5. , eyes; 6., tongue; 7. , body; 8. , the voice.
- வியாதியாய்விழ — To fall sick.
Fabricius (1972)
வியாதி — noun
- sickness, disease, நோய்.
- யாதி முற்றினால் வியாதி — too much thought brings disease.
- வியாதிக்காரன்–வியாதிஸ்தன்–வியாதி யஸ்தன் — a sick man.
- வியாதி பரிட்சை–அஷ்டதானப் பரிட்சை — the eight places of symptoms:- pulse, face, stool, urine, eyes, tongue, body and the voice.
- வியாதியாய் விழ — to fall sick.
Tamil Moli Akarathi (1928)
வியாதி (viyāti)
- கோட்டம், நோய், கருஷன் மகன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வியாதி (viyāti) — noun
- < vyādhi
- Disease, ailment, sickness, malady; நோய். ஆதியும் வியா தியுமின்றி (ஞானவா. மாவலி. 28)
- Leprosy; குஷ்டம். Loc
- Arabian costum. See கோஷ்டம்¹
- (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)