இலையுதிர்காலம்
Autumn
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இலையுதிர்காலம்
(ilai-y-utir-kālam) — noun
+. The season when leaves drop off from trees; இலைகள் உதிர்தற்குரிய பருவம்.
IndoWordNet
இலையுதிர்காலம்
— noun
குளிர் காலத்திற்கும் கோடைக்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சில வகை மரங்கள் தங்கள் இலைகளை உதிர்க்கும் காலம்.
பருவம்
காலம்
ரிது
சொல் அகராதி
சொல் தேடு