Youthfulness, juvenility, the tender state of brutes, vegetables, &c., இளமை
Knot, joint in the body, in trees, &c., கணு
High elevation, eminence, உயர்ச்சி
Season, suitable time, opportunity, early opportunity, தக்ககாலம்
Age, season, period or stage of life, those of the man differing from those of the woman, வயது
Puberty of a youth, time when a tree, &c., begins to bear, பக்குவம்
State of things, aspect of affairs, position; state of a case, circumstances, &c., நிலைமை
Degree, rate, proportion, அளவு
Proper age in life for any action, or pursuit, தகுதியானவயது
The time of the sun's entering a new sign, especially at the equinox and solstice
Section, book, chapter, ஓர்நூற்கூறுபாடு. W. p. 518. PARVVAN. இப்போதைக்கிருக்கிறபருவமிது. Such is the state of things at present. பருவமானபெண். A young woman grown marriageable
பருவக்காய் — A fruit in its season.
பருவஞ்சொல்ல — To propose measures, advise how to act.
பருவநாடி — Time of conjunction or opposition of sun and moon.
பருவந்தப்ப — To pass the season.
பருவப்பனை — The female tree of the Palmyra species. 2. The palmyra tree that bears fruit at the proper season. See பனை.
பருவப்பாளை — The flower of the Palmyra occurring in its season.
Fabricius (1972)
பருவம் — noun
time, period, காலம்
sea- sons of the year, இருது
full moon, பௌரணமி
new-moon, அமாவாசை
suitable time, opportunity, சமயம்
youthfulness, tenderness, இளமை
age period or stage of life, வயது; 8.puberty, பக்குவம்
section, canto, பிரிவு
state of things, aspect of affairs
degree, proportion
ஆறுபருவம்–கார்–கூதிர்–முன்பனி–பின்பனி–இளவேனில்–முதிர்வேனில் — the six seasons of the year which are 1. , August & September, 2. , October & November; 3. , December & January; 4. , February & March; 5. , April & May; 6. , June & July.
பருவத்திலே செய்ய — to do a thing in seasonable time.
பருவத்தே பயிர்செய் — ( cultivate in the proper season); "strike the iron while it is hot" "make hay while the sun shines".
பருவத்திலே பிள்ளைபெற — to bring forth a child at the proper time.
பருவ மழை — seasonable rain.
பருவமான பெண் — a young woman grown marriageable.
Tamil Moli Akarathi (1928)
பருவம் (paruvam)
அமாவாசி, இருது, இளமை, உயரம், ஏது, கணு, காலம், பகுதி, பக்குவம், பருவகாலம், பிரமாணம், பூரணை, பெருநாள், பொழுது, முளி, வயது
பருவம் (paruvam)
ஆனியம், இருது, ததி
பருவம் (paruvam)
4- பால், தருணி, பிரவிடை, வி ருத்தம், இவை பெண்கட்குரிய பரு வமாம்
பருவம் (paruvam)
7- பேதை, பெதும்பை-மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரி ளம்பெண் இவர்க்கு முறையே வய தெல்லை, ஐந்து முதலேழளவும் பெதும்பை-பன்னிரண்டுமுதற்பதி ன்மூன்றளவும் மங்கை பதினான்கு முதற் பத்தொன்பதளவும் மடந்தை, இருபத்தாறு முதன் முப்பத்தொன் றளவுந் தெரிவை,-முப்பத்திரண்டு முதனாற்பதளவும் பேரிளம் பெண், ஆகையா லொவ்வொரு பருவங்கொ ண்டவருடம், 3, 10, 2, 6, 6, 6, 6 இவை பெண்கட்குரிய பருவமாம்
பருவம் (paruvam)
அமாவாசியை, இளமை, உயர் ச்சி, கணு, காலம், பொழுது, பௌர்ணமி
IndoWordNet
பருவம் — noun
பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு.
Time, term, period, season; காலம். இவை பாராட்டிய பருவமு முளவே (அகநா. 26)
New or full moon; அமாவாசை அல்லது பௌர்ணமி. (சங். அக.)
The six seasons of two months each, viz., kār, kūtir, muṉ-paṉi, piṉ-paṉi, iḷa-vēṉil, mutu-vēṉil; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு இருதுக்கள். பருவமாறினும் (கந்தபு. மார்க். 176)
Month; மாதம். பங்குனிப் பருவம் (சீவக. 851)
Rainy season, that of the north-east monsoon; மழைக்காலம்
Suitable, proper time, opportunity, time or period for any action or pursuit; தக்க காலம். பெருஞ் செல்வம் . . . பருவத்தா லேதிலான் றுய்க்கப் படும் (நாலடி, 274)
Proper season for agricultural operations; பயிரிடுதற்குரிய காலம்
Age, period of life; வயது. பருவ மெனைத்துள (நாலடி, 18)
Youthfulness, juvenility; இளமை. (திவா.)
Fruit-bearing period; பலனளிக்குங் காலம். (வாக்குண். 5.)
Various stages of life in males and females; ஆடவர் பெண்டிர்கட்குரிய வெவ்வேறு ஆயுட்கால நிலைகள்
Knot, joint in the human body or plants; கணு
Section of a book; chapter; நூலின் ஒருகூறு. உத்தியோக பருவம்
State of things; aspect, position, circumstances; நிலைமை. இப்போதைக்குள்ள பருவமிது. (W.)
Elevation, eminence; உயர்ச்சி. (W.)
Degree, rate, proportion; அளவு. (W.)
Time of the sun's entering a new sign of the zodiac; சூரியன் ஒவ்வோர் இராசியிலும் பிரவேசிக்குங் காலம். (W.)
The five religious ceremonial days in each fortnight, viz., piratamai, aṣṭami, navami, piratōṣam, amāvācai or paurṇami; பிரதமை, அஷ்டமி, நவமி, பிரதோஷம், அமாவாசை அல்லது பௌர்ணமி என்னும் ஒவ்வொரு பட்சத்திலும் வரும் ஐந்து விசேடதினங்கள். (M. M. 726.)
See பருவப்பனை
Tinn
A Muhammadan festival; முகம்மதியர் திருவிழாவகை. (சங். அக.)