இல்லத்தரசி

வீட்டின் தலைவி, வீட்டை நிர்வாகம் செய்பவள், மனைவி இல்லத்தை ஆட்சி செய்யும் அரசி ஆங்கிலம் -housewife; homemaker

wife (as the mistress of one's house); housewife

Tamil Wiktionary

இல்லத்தரசி

இல்லம் அரசி=இல்லத்தரசி

IndoWordNet

இல்லத்தரசி — noun
  1. ஓர் ஆணைச் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட பெண்

வீட்டுக்காரி எஜமானி பெண்