இல்லம்

(தமி), (பெ) - குடில்; குடி தேக்கு மரம் தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - சேனாவரையர் உரை - அரும்பத விளக்ககம் - பக்கம் 49

house, home

Winslow (1862)

இல்லம் (illam) — noun
  1. A species of tree, தேற்றாமரம்
  2. A house, home, the domestic state, domestic life, வீடு. (p.)

Fabricius (1972)

இல்லம் — noun
  1. a house, home, domestic state, வீடு.

Tamil Moli Akarathi (1928)

இல்லம் (illam)
  1. இல்வாழ்க்கை, தேற்றான்மரம், மனைவி, வீடு

IndoWordNet

இல்லம் — noun
  1. குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.

வீடு அகம் இல் மனை பவனம் ஊடு. சூதாடும் இடம் ஆசிரமம் குருகுலம் ஆச்சார்யகுலம் விருந்தாளிவீடு விருந்தினர்வீடு உறவினர்வீடு சொந்தக்காரர்வீடு யானைக்கொட்டில் யானைக்கொட்டாரம் கோயில் கோவில் தேவாலயம் புனிதஸ்தலம் பிரசவசஅறை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இல்லம்
  1. வீடு
  2. மனைவி
  3. இல்வாழ்க்கை
  4. தேற்றா மரம்

Tamil Wiktionary

இல்லம்
  1. வீடு
  2. குடில்; குடி
  3. அகம்
  4. மனை
  5. தேக்கு மரம் தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - சேனாவரையர் உரை - அரும்பத விளக்ககம் - பக்கம் 49

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இல்லம் (illam) — noun
  1. House, home; வீடு. இல்லங்க டோறு மெழுந்தருளி (திருவாச. 7, 17)
  2. [cf. T. cilla-giṇdza, K. cilla.] Clearing-nut tree. See தேற்று. (அகநா. 4.)